Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானின் குண்டு வெடிப்பு : 4 பேர் பலி …. 32 பேர் காயம் …!!

பலுசிஸ்தான் மாகாணத்தில மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 4 பேர் பலியாகி 32 பேர் காயமடைந்துள்ளனர். வடமேற்கு மாநிலமாக இருக்கக்கூடிய பலுசிஸ்தான் தலைநகரம் குச்லாக் பகுதியில் இருக்க கொடிய மசூதியில் போலீஸ் வாகனத்தை குறி வைத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 4 உயிரிழப்பதாகவும் 32 பேர் காயமடைந்திருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலுசிஸ்தான் பகுதி ஏராளமான பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். தலிபான் இயக்கம் வலுவாக இருக்க கூடிய பகுதியாகும். இங்கு […]

Categories

Tech |