ஐபிஎல் 2020 க்கான போட்டியில் சென்னை அணியின் ரசிகர்களுக்கான சோகமான தகவல் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்து வருவதால், இந்தியாவில் ஐபிஎல் 2020 காண சிசன் போட்டி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தப் போட்டியானது நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு வீரர்கள் தங்களை ஆயத்தம் செய்ய, தற்போது தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை […]
Tag: Ban
துலாம் ராசி அன்பர்களே, இன்று பணிகள் நிறைவேற முன்னேற்பாடுகள் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத் தன்மைகளை பிறரிடம் சொல்ல வேண்டாம். கூடுமானவரை ரகசியங்களை இன்று பாதுகாத்திடுங்கள். கூடுதல் பணவரவு குடும்ப தேவைகள் நிறைவேறும். வீட்டில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் கூடும். பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். இன்று குடும்பத்தில் சுபகாரிய பேச்சுகள் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும். தடைகள் ஓரளவு விலகிச்செல்லும். பணவரவு திருப்தியைக் கொடுக்கும். காதலர்களுக்கு இன்று […]
விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழும் நாளாகவே இருக்கும். தொழில் வளர்ச்சி திருப்திகரமாகவே இருக்கும். அஸ்திவாரம் போட்டு நின்ற கட்டிடப் பணிகளை தொடர்வது பற்றி சிந்தனை செய்வீர்கள்,தொழிலில் ஆர்வம் செலுத்துவார்கள். இன்று அறிவுத்திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். இன்று தனாதிபதி உங்களுக்கு செல்வத்தை கொடுப்பார். அரசு தொடர்பான பணிகள் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகளும் உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும். மாணவர்களுக்கு எல்லா வகையிலும் வெற்றி […]
சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்களான அனுராக் தாகூர், பர்வேஷ் வெர்மா ஆகியோருக்கு பரப்புரையில் ஈடுபட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரையின்போது விதிகளை […]
முந்திரி இறக்குமதிக்கு இந்திய அரசு தடை விதிப்பதற்கு வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உலகளவில் முந்திரி உற்பத்தி மற்றும் விற்பனையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி முக்கிய இடம் பிடித்துள்ளது. ஆனால் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் தரமற்ற முந்திரி குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் முந்திரி இறக்குமதியை தடுத்து நிறுத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரிக்கை வலுக்கப்பட்டது. இதையடுத்து இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு ஜனவரி 1ம் தேதி முதல் தடை […]
சர்வதேசமற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுவதற்கு 4 ஆண்டுகள் ரஷ்யாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2020 கால ஆண்டில் நடக்கவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி , 2022 கால ஆண்டில் நடக்க விருக்கும் பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி மற்றும் உலக கோப்பை கால்பந்துபோட்டி போன்ற முக்கியமான போட்டிகளில் விளையாடுவதற்கு ரஷ்யாவிற்கு , உலக ஊக்க மருந்து தடுப்பு மையம் தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது . சென்ற 2014ஆம் ஆண்டில் ரஷ்யாவில் உள்ள சோச்சி என்னும் நகரில் குளிர்கால […]
இ-சிகரெட்டுகளை மட்டும் தடை செய்வது வினோதமானது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ஷமிகா ரவி கேள்வி எழுப்பியுள்ளார். இ-சிகரெட்டுகளால் அதிகமான பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன நிலையில் இந்தியாவில் இ-சிகரெட்டுகளை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வந்தது. இந்நிலையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு உடனடியாக அவசர சட்டம் மூலம் இ-சிகரெட்டை தடை செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் இ-சிகரெட்டுகளை தயாரிப்பது , இறக்குமதி செய்வது , ஒரு […]
11.52 லட்சம் இரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் போனஸ் வழக்கங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். இன்று மாலை மத்திய அமைசராவை கூட்டம் நடைபெற்றது. இதில் இ-சிகரெட்_டை தடை செய்வது குறித்த முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில் , இந்தியாவில் ரயில்வே ஊழியர்கள் 11.52 லட்சம்பேருக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் வழங்கப்படும் பிரகாஷ் ஜவடேகர் கடந்த 6 ஆண்டுகளாக 78 நாட்கள் ஊதியத்தை போனசாக […]
இந்தியாவில் இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இ-சிகரெட்டுகளால் அதிகமான பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்நிலையில் இந்தியாவில் இ-சிகரெட்டுகளை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வந்தது. இந்நிலையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு உடனடியாக அவசர சட்டம் மூலம் இ-சிகரெட்டை தடை செய்ய முடிவு செய்யப்பட்டது.மேலும் இதை உடனடியாக அமல்படுத்தவும் முடிவு செய்திருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் மத்திய நிதித்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். […]
A1 திரைப்படத்தை தடை செய்ய கோரி அந்தணர் முன்னேற்ற கழக மகளிர் அணி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிராமணர்கள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக A1 திரைப்படம் தயாரிக்கப்பட்டிருப்பதாக அந்தணர் முன்னேற்ற கழக உறுப்பினர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இது குறித்து அந்தணர் முன்னேற்ற கழக மகளிர் அணி நிர்வாகி துர்கா பேசுகையில்,A1 படத்தில் […]
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார் மற்றும் பேருந்துக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஹூவேய் நிறுவனம் தகவல் திருட்டில் ஈடுபடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. மேலும் அந்நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் வைக்கவும் முடிவு செய்துள்ள நிலையில் அமெரிக்கா , சீனாவுக்குமிடையேயான ஏற்பட்டுள்ள வர்த்தகப் போரானது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா எடுத்துள்ள அதிரடி முடிவில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பேருந்துகள் மற்றும் குறிப்பிட்ட சில வகை கார்களை அமெரிக்காவில் தடை செய்ய உள்ளோம். […]
இ-சிகரெட்_டை இந்தியாவில் தடை செய்ய போதைப்பொருள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் பரிந்துரை செய்துள்ளது. சிகரெட் பழக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபட சில நாடுகளில் இ-சிகரெட் என்ற எலெக்ட்ரானிக் சிகரெட்களை பயன்படுத்தப்படுகிறது. இதனை இந்தியாவில் பயன்படுத்தலாமா ? என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவின்பேரில் போதைப்பொருள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் இ-சிகரெட்கள் புகைப்பதால் உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிய வந்துள்ளது.போதைப்பொருள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தின் ஆய்வு முடிவின் அடிப்படையில் , […]