5 அடி நீளத்திற்கு இருந்த வாழைத்தாரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெகமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் ஜக்கார்பாளையத்தில் வசிக்கும் விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் தென்னை மரங்களுக்கிடையே வாழை சாகுபடி செய்துள்ளார். இதில் ஒரு வாழை மரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குளை தள்ளியது. மேலும் 16 அடுக்குகளில் வாழைக்காய் சீப் இருந்ததை பார்த்து விவசாயி ஆச்சரியமடைந்தார். இது குறித்து விவசாயி […]
Tag: Banana tree
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி புதுவயல் கருநாவல்குடி பகுதியில் விவசாயியான பா.மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பகல் நேரத்தில் டெய்லராகவும், காலை மற்றும் மாலை நேரத்தில் தனது விவசாய வேலைகளையும் பார்த்து வருகிறார். இந்நிலையில் மணி 4.5 ஏக்கரில் வாழை, மல்லிகை, மிளகி நெல் போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். விவசாயம் குறித்து மணி கூறியதாவது, நான் ஒன்றரை ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளேன். 10 மாதங்கள் தண்ணீர் ஊற்றி வளர்க்கும் வாழைத்தார் 200 முதல் […]
வாழை மரத்தின் நன்மைகள்: முக்கனிகளில் ஒன்றாகவே வாழைப்பழம் கருதப்படுகிறது. இறைவனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் பொருட்களும் கூட வாழை இலையில் தான் படைக்கிறோம். தினமும் வாழை இலையில் உணவு உட்கொண்டு வந்தால் மேனி பளபளப்பாகும். மந்தம் ,வன்மை குறைவு, இளைப்பு , போன்றவை நீங்குவதுடன் பித்தம் தணியும். வாழை பூவில் வைட்டமின்”பி’ அதிகம் உள்ளது. எனவே இதை அடிக்கடி சமைத்து உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய், வயிற்று வலி மற்றும் குடல் புண், ரத்த பேதி, மூல நோய் […]