Categories
அரசியல் மாநில செய்திகள்

பிக்பாஸ் நடக்கவும் கூடாது… கமல் போகவும் கூடாது… அரசியல் பிரபலம் பராபரப்பு பேட்டி..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்க கூடாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிக்பாஸ் போன்ற ஒரு மோசமான பண்பாட்டு கலாச்சார சீரழிவை இளைய தலைமுறையின் மனங்களில் விதைக்கின்ற குடும்ப பெண்களை உளவியல் ரீதியாக  பாதிப்படையச் செய்கின்ற நிகழ்ச்சிகளை திரு.கமலஹாசன் அவர்கள் நடத்தக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக கோரிக்கையை நாங்கள் முன்வைக்கிறோம். அவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் ஆகிவிட்டால் மக்களுக்கான அரசியல் செய்வதற்கு வந்த பிறகு […]

Categories

Tech |