Categories
கொரோனா தேசிய செய்திகள்

என்ன சொல்லுறீங்க ? பிரிட்டனில் இருந்து வந்தங்களா ? பெங்களுருவில் 204பேர் மாயம் ..!!

பிரட்டனில் இருந்த பெங்களூரு திரும்பிய 204 பேரும் தங்கள் செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளதால் அவர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர். பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா, உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது. எனவே பிரிட்டனில் இருந்து திரும்பியவர்களை அடையாளம் கண்டு கண்காணிக்‍கும் நடவடிக்‍கையை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. இந்த நிலையில் லண்டனில் இருந்து பெங்களூருவிற்கு திரும்பிய 204 பேரும், அவர்களது செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டால் அவர்களை அடையாளம் காண்பதில் மாநகராட்சிக்‍கு பெரும் சிரமம் […]

Categories
Uncategorized

கொரோனா அச்சுறுத்தல்: புகழ்பெற்ற ‘பெங்களூரு கரகா திருவிழா’ ரத்து!

கர்நாடக மாநிலத்தில் ஆண்டுதோறும் கொண்டப்படும் கரகா திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூர் நகரின் மிக முதன்மையான தேசியத் திருவிழா என்பது, சித்திரா பௌர்ணமி நாளில் நடக்கும் திரௌபதி அம்மன் கரகத் திருவிழா ஆகும். இதனைக் கொண்டாடுவதும் திகளர்கள்தான். பெங்களூரு தர்மராயா சுவாமி ஆலயம் எனப்படும் ‘திரௌபதி ஆலயத்தில்’ சித்திரை மாதத்தில் பதினோரு நாட்கள் கரகா திருவிழா நடக்கும். அதில் முக்கிய நாளான பெரிய கரகம் (Pete Karaga) எனும் கரக ஊர்வலம் சித்திரா பௌர்ணமி அன்று நடக்கிறது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஊரடங்கை மீறி… ஆண் நண்பருடன் காரில் பயணம்… விபத்தில் சிக்கிய கன்னட நடிகை… சோகத்தில் ரசிகர்கள்!

ஊரடங்கு உத்தரவை மீறி தனது ஆண் நண்பருடன் காரை ஓட்டிச் சென்று கன்னட நடிகை ஷர்மிளா மந்த்ரே (Sharmila Mandre) விபத்தில் சிக்கியது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னடத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு  வெளியான ‘சஜ்னி’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷர்மிளா மந்த்ரே. அதைத்தொடர்ந்து இவர் 20-க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்தார். இவர் தமிழிலும் ‘மிரட்டல்’ படம் மூலம் எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல வரவேற்பைப் […]

Categories
தேசிய செய்திகள்

நான் தான் கொரோனா… தேவையில்லாமல் சுற்றினால் கொன்னுடுவேன்… காவலர்கள் விழிப்புணர்வு!

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் உருவமுடைய தலைக்கவசம் அணிந்து போக்குவரத்து காவலர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் இந்தியாவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அத்தியாவசிய தேவையின்று பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்றும் எச்சரித்தது. ஆனால் இதனை மீறி அத்தியாவசிய தேவைகளின்றி சாலைகளில் சுற்றித்திரிபவர்கள் மீது காவல் துறையினர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அதுமட்டுமின்றி, காவல் […]

Categories
கால் பந்து விளையாட்டு

பெங்களூருவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய கேரளா!

இந்தியன் மகளிர் கால்பந்து லீக் தொடரில் பெங்களூரு யுனைடெட் அணியை வீழ்த்தி கோகுலம் கேரள அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆடவர்களுக்கு நடத்தப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் பாணியில், மகளிருக்கான கால்பந்து தொடர் இந்தியன் மகளிர் கால்பந்து லீக் என்ற பெயரில் 2017ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்வருகின்றன. இதன் நான்காவது சீசன் பல்வேறு நகரங்களிலும் நடைபெற்றுவருகிறது. இதில், சேது மதுரை, கோகுலம் கேரளா, பராடோ எஃப் ஏ உள்ளிட்ட 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தான் ஆதரவாளர்களை சுட்டுக்கொல்ல வேண்டும்- பாஜக அமைச்சர்

தேச துரோகிகளையும், பாகிஸ்தான் ஆதரவாளர்களையும் நம் நாட்டில் சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கர்நாடக வருவாய் துறை அமைச்சர் ஆர். அசோக் தெரிவித்துள்ளார். சுபாஷ் சந்திர போஸின் 122ஆவது பிறந்த நாள், நாடு முழுவதும் இன்று கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. கர்நாடக வருவாய் துறை அமைச்சர் ஆர். அசோக் பெங்களூருவிலுள்ள சுபாஷ் சந்திர போஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டத்தின் முன் அனைவரும் சமம். திருடன் எப்போதும் திருடன்தான். தேசத்துக்கு எதிராக […]

Categories
மாநில செய்திகள்

பெண்ணை ஆயுதத்தால் தாக்கி தங்க சங்கிலி பறிப்பு …!!

பெண்ணை ஆயுதத்தால் தாக்கிவிட்டு மங்கி கேப் அணிந்த இருவர்  தங்கச் சங்கிலியை பறித்துச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது . பெங்களூரில் ,கே.ஆர் புறம் 6வது சந்திப்பு பகுதியில் அன்னைதெரேசா பள்ளி அருகில் கடைக்குச் சென்று விட்டு பெண் ஒருவர் வீடு திரும்பி கொண்டிருந்தார் .அப்போது பின்பக்கமாக இரு சக்கர வாகனத்தில்  இருவர் வந்தனர் .அதில் பின்பக்கத்தில்  இருந்தவன் ஆயுதத்தால் தலையில் தாக்கவே அந்த பெண் கீழே சரிந்து விழுந்தார் . இதையடுத்து அவரின் கழுத்தில் கிடந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வடமாநில இளைஞரை துப்பாக்கி முனையில் பெங்களூர் போலீசார் கைது செய்ததால் பரபரப்பு…!!

உள்ளூர் காவல் துறையிடம் தெரிவிக்காமல் வடமாநில இளைஞரை துப்பாக்கி முனையில் பெங்களூர் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற சம்பவம் நடைபெற்றது. சேலம் பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த ஹரிஷ் என்பவர் மொத்த சரக்கு கடை வைத்துள்ளார் நேற்றிரவு 9 மணி அளவில்  ரோட்டு பகுதியில் நின்று கொண்டிருந்தபோது காரில் வந்த இரு நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி அவரை காரில் ஏற்றிச் சென்றனர். அப்போது அங்கு சாதாரண உடையில் நின்றிருந்த ஆயுதப்படை உறுதியளித்த தகவலின்பேரில் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலில் தப்பிய திருடனை விமானத்தில் விரைந்துசென்று ‘வரவேற்ற’காவல் துறையினர் !

நகைகளைத் திருடிவிட்டு ரயிலில் தப்பிய திருடனை அவனுக்கு முன்னால் விமானத்தில் சென்று பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெங்களூருவில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் மெஹக் வி பிராகல் (Mehak V Piragal’s) வீட்டை ராஜஸ்தான் பகுதியைச் சேர்ந்த குஷால் சிங் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சுத்தம் செய்வதற்கு வந்துள்ளாளார் . மெஹக் தனது குடும்பத்தினருடன் துணிக்கடைக்குச் செல்லும்போது குஷால் சிங்கிடம் வீட்டை சுத்தம் செய்யச் சொல்லிச் சென்றுள்ளார். இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வீட்டின் லாக்கரிலிருந்த நகைகளைத் திருடியுள்ளார். பின்னர் மெஹக் […]

Categories
தேசிய செய்திகள்

சாலையின் நடுவே ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை….!!

ரவுடியை மூன்று பேர் கொண்ட கும்பல் சாலையின் நடுவே ஓட ஓட துரத்தி சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ரவுடி ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளனர். கொலை நடந்தது எப்படி? ரவுடி மஞ்சுநாத் அவரது காதலியுடன் மகாதேவாபுரம் அருகே தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென்று வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் மஞ்சுநாத்தை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அலறியடித்து […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“சாமி கும்பிட சென்றபோது” காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து… 2 பெண்கள் உட்பட 5 பேர் பலி..!!!

திருவண்ணாமலையில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில்  ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    பெங்களூரில் இருந்து ஒரு குடும்பத்தினர் மேல்மருவத்தூருக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக காரில் புறப்பட்டு சென்றனர். கார் திருவண்ணாமலை அருகில் உள்ள ஓட்டக்குடிசல் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்து கொண்டிருந்த ஒரு லாரி மீது கார் நேருக்குநேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் சென்ற 2 […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“8 மாநிலங்களில் வெடிகுண்டு தாக்குதல்” பொய் தகவல் அளித்த மர்ம ஆசாமி கைது…!!

தமிழகம் பல முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் பெங்களூரு போலீசாருக்கு பொய் தகவல் அளித்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஓசூரில் இருந்து நேற்று பகலில் மர்ம நபர் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்புகொண்டு ஒரு திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். அதில் தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி, மராட்டியம், தெலுங்கானா, கோவா உள்ளிட்ட பல முக்கிய மாநிலங்களில், குண்டு வெடிக்கும் என்றும், ராமநாதபுரத்தில் இதற்காக 19 பயங்கரவாதிகள் நுழைந்திருக்கிறார்கள் என்றும், குறிப்பாக தென்னக ரெயில்களில் குண்டு வெடிக்க அதிக வாய்ப்பு  உள்ளதாகவும் தகவலை சொல்லிவிட்டு அந்த […]

Categories
தேசிய செய்திகள்

துக்க வீட்டில் குரங்கு செய்த செயல்….. நெகிழ்ந்த மக்கள்… வீடியோ உள்ளே…!!

இறந்த வீட்டில் அழுது கொண்டிருந்த ஒருபெண்ணை மனிதர்களை போலவே குரங்கு ஒன்று அரவணைத்து ஆறுதல் கூறிய நெகிழவைத்தது. பெங்களூரில், கர்நாடகாவின் நர்குந்த் நகரில், 80 வயது முதியவர் ஒருவர் இறந்து விட்டார். அங்கு பெண்கள் உள்பட பலரும் அழுது கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென்று வந்த ஒரு குரங்கு, அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை மனிதர்களை போலவே அரவணைத்து ஆறுதல் கூறிய அதிசய சம்பவம் நடந்துள்ளது. அப்போது அங்குள்ள அனைவரும் கதறிஅழுகும் பொது அவரது கண்ணீரையும் தனது கையால் துடைத்து அனைவரையும் வியக்க வைத்தது. இது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அனைவரும் வாக்களிக்க பிரச்சாரம்….. இந்திய தடுப்பு சுவர் டிராவிட் பெயர் நீக்கம்…!!

அனைவரும் வாக்களியுங்கள் என்று பிரசாரம் செய்து வரும்  இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது, அதிர்ச்சியளித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தடுப்பு சுவர்  என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட்  இப்போது இந்திய இளம் அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார். ராகுல் டிராவிட் பெங்களுரில் வசித்து வருகிறார். டிராவிட்டை  கர்நாடக மாநிலத்தேர்தல் ஆணையம் தூதராக நியமித்துள்ளது. இதையடுத்து ட்ராவிட் அனைவரும் கண்டிப்பாக வாக்களியுங்கள் என  விளம்பரங்களில் கூறி வருகிறார். வாக்களிப்பதன் மூலம் ஜனநாயகத்தை வெற்றி பெற செய்யுங்கள்’ […]

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா

தவறாக நடக்க முயன்ற வாலிபர் ஆவேசத்தில் அறைந்த குஷ்பு…!!!

தவறாக நடந்து கொண்ட வாலிபர் குஷ்பு கன்னத்தில் அறைந்ததால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியுள்ளது.   2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. இந்நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் இன்று நடைபெற்றது. ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், தெலங்கானா, பீகார், அசாம், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 91 தொகுதிகளில், 1285 பேர் களத்தில் உள்ள நிலையில், இதில் 89 பேர் பெண்கள் உள்ளனர். எல்லா தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

4ஜி வசதியில் இந்திய நகரங்கள் மோசமான நிலை…. ஆய்வில் வெளியானது தகவல்…!!

இந்தியாவிலேயே ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்பாத் நகரில்தான் 4ஜி வசதி சிறப்பாக இருப்பதாக ஆய்வு வெளியாகியுள்ளது. லண்டனைச் சேர்ந்த ஓபன் சிக்னல் என்ற தனியார் நிறுவனம் இந்தியாவில் 4ஜி வசதி குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்திய அளவில் உள்ள முக்கிய நகரங்களில் ஆய்வு செய்யப்பட்டு அங்கு உள்ள 4ஜி_யின் வசதி குறித்து தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத்  நகரில் 95.3 சதவீதம் 4ஜி வசதி சிறப்பாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அடுத்தபடியாக 95% பெற்ற ஜார்கண்ட் தலைநகரம் ராஞ்சி இருக்கிறது. அதே […]

Categories

Tech |