ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் செயலிகளால் ஏராளமான பிரச்சினைகளை சமீபத்தில் தமிழக மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்த செயலிகளால் தமிழகத்தில் சிலர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். இதனை அனைத்தையும் கருத்தில் கொண்டு, ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் செயலிகள் மூலம் வரக்கூடிய பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழக காவல்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து மக்களுக்கு அறிவுரை கூறி வருகின்றனர். அந்த வகையில் கடன் செயலிகள் மூலம் மோசடிகள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக […]
Tag: bank
வருகின்ற டிசம்பர் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் வங்கிகளில் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இந்த விதிகள் குறிப்பாக பணபரிமாற்ற தொடர்புடையவை எனக் கூறப்படுகிறது. இந்த புதிய விதியின் கீழ், இனி Real Time GrossSettlement (RTGS) காண வசதி 24 மணி நேரமும் கிடைக்கும் எனவும் RTGS மூலம் நிதிப் பரிமாற்றம் வேகமாக நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் குறைந்தபட்சம் ரூபாய் இரண்டு லட்சம் வரையிலான நிதியை பரிமாற்றம் முடியும். அதே […]
கடன் பெற்றவர்கள் மாதத் தவணை செலுத்துவது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தினால், வங்கியில் கடன் பெற்றவர்கள், இஎம்ஐ கட்டுபவர்கள் ஆகியோர் மாதத்தவணை செலுத்துவதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் வங்கி கடன் பெற்றவர்களுக்கு, பொருளாதார சுமையை குறைக்கும் திட்டத்தை ஒரு வாரத்திற்குள் […]
மத்தியபிரதேச மாநிலத்தில் வங்கியில் புகுந்த 10 வயது சிறுவன், ரூ 10 லட்சத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தின் நீமுஜ் என்ற மாவட்டத்திலுள்ள ஜாவத் பகுதியில், கூட்டுறவு வங்கி ஓன்று உள்ளது. இந்த வங்கியில் இன்று பகல் 11 மணியளவில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த போது, வங்கி காசாளர் (Bank Cashier) அறைக்குள் இருந்த 10 லட்சம் ரூபாய் காணாமல் போனது. இதனால், அதிர்ச்சியைடைந்து போன வங்கி நிர்வாகிகள் உடனடியாக சிசிடிவி கேமராவை ஆராய்ந்து […]
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளையும் பொதுசேவை பயன்பாட்டிற்கு மாற்ற கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த 144 தடை உத்தரவானது தற்போது இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப் படும் என்ற எதிர்பார்ப்பு பெரும்பான்மையான மக்கள் மனதில் இருந்து வரும் சூழ்நிலையில், படிப்படியாக மத்திய அரசு ஒவ்வொரு கட்டுப்பாடுகளாக விதித்து வருகிறது. அந்த வகையில், வங்கி ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கட்டுப்பாட்டு விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், அக்டோபர் […]
இன்று முதல் அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இன்று முதல் வரும் 3ம் தேதி வரை அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் […]
அவசரமில்லாத வேலைகளுக்காக வங்கிக்கு வரவேண்டாம் என அனைத்து வங்கி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றனர். பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், மார்க்கெட் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. கோவில் திருவிழா நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை நடத்த தடை விதித்துள்ளது. இந்நிலையில் மக்கள் அதிகம் கூடும் மற்றொரு இடமானது வங்கி. அங்கும் […]
ATM இயந்திரத்தில் ரூ 2000 ரூபாய் நோட்டுக்கள் நிரப்புவதை இந்தியன் வங்கி நிறுத்தியுள்ளது. ஏ.டி.எம்.களில் இயந்திரத்தில் உயர் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதால் அதனை வாடிக்கையாளர்கள் சில்லரை மாற்றுவதற்குள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனர். இந்த நிலையில் இந்தியன் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் மையங்களில் இருந்து நிறுத்துவைத்து என்று முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.களில் எடுத்த 2000 நோட்டை சில்லரை மாற்றுவதற்காக அடிக்கடி வங்கிக்கு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளதால் அது ஏ.டி.எம் மையங்களின் […]
ஆன்லைன் மோசடிகளை கண்டறிவது கடினமாக இருப்பதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஆன்லைன் மோசடி மற்றும் ஏடிஎம் அட்டை மோசடியில் ஈடுபடுபவர்கள் பொதுமக்களின் பயம், ஆசை என இரண்டு அம்சங்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். சிசிடிவி கேமரா பொருத்துவது மூலம் பல்வேறு குற்றங்களை கண்டறிய முடிந்தாலும், ஆன்லைன் மோசடிகளை கண்டறிவது கடினமாக இருக்கிறது. மேலும் பேசிய அவர், ஆன்லைன் மோசடிகளை கண்டறிவதற்கான தொழில்நுட்பங்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக […]
சந்தை நிலவரம்….. ஈக்விட்டி வரையறைகளான சென்செஸ் மற்றும் நிப்டி திங்களான இன்று ஆரம்ப வர்த்தகத்தில் புதிய உயர்வை எட்டிய பிறகு பிற்பகல் முதல் ஒப்பந்தங்களில் அரை சதவீதம் குறைவாக வர்த்தகம் செய்து கொண்டிருந்தன. இதன் அடிப்படையில் சென்சஸ் 180.49 புள்ளிகள் அதிகரித்து 41,764.88 ஆகவும், நிப்டி 12,293.35 ஆகவும் வர்த்தகம் செய்யப்பட்டு 59 புள்ளிகள் இழப்பை ஏற்பட்டது. பவர்கிரிட் சென்சஸ் மற்றும் என் என்ஃப்டி 50 டபேக்கில் உள்ள பங்குகளில் ஆதிக்கம் செலுத்தியது. டி.சி.எஸ் 2.48 சதவீதத்தை […]
நாளை முதல் அமலாகும் பாஸ்டேக்…!!
சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்துவது நாளை முதல் கட்டாயமாகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் நாளை முதல் பாஸ்டேக் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும். பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் முறைக்கு வாகன ஓட்டிகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் இனி […]
சிறு மற்றும் குறு தொழில் துறையினருக்கு 59 நிமிடங்களுக்குள் கடன் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட திட்டங்களால் சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் வேலைவாய்ப்பினை இழந்ததாக தொடர் குற்றசாட்டு பரவி வந்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக தொழில் செய்ய முனைவோருக்கு 5 கோடி ரூபாய் வரையிலான கடன் வழங்க ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் தயாராக உள்ளன. இந்நிலையில் ஒரு மணி நேரத்திற்குள் ஒரு […]
கோவை இந்தியன் வங்கி வாசலிலேயே விவசாயி ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரையில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் பெரும்பான்மையான விவசாயிகள் கடன் தொல்லை காரணமாகவே விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்து வருகின்றனர். அதன்படி கோவை அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் விவசாயி ஆக இருந்தவர் பூபதி. இவரும் இவரது நண்பர்களும் சேர்ந்து பால் பண்ணை வைத்து தொழில் செய்யலாம் என்று […]
மும்பை கடன் வசூல் தீர்ப்பாயம் 7 ,200 கோடி ரூபாயை வட்டியோடு சேர்த்து செலுத்தக் கோரி, நிரவ் மோடிக்கு உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் தேசிய வங்கி கிளையில் வைர வியாபாரியான நிரவ் மோடி அவரது நண்பருடன் சேர்ந்து சட்டத்திற்கு புறம்பாக சுமார் 14,000 கோடி பணத்தை பெற்று மோசடி செய்துள்ளநிலையில், மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி மற்றும் அவரது நண்பர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்பாக, நிரவ் மோடி இங்கிலாந்துக்கும், அவரது நண்பர் பார்புடா நாட்டிற்கும் […]
தளவாய்புரம் வங்கி ஊழியரை அடித்துக்கொலைசெய்ததற்காக 2 வாலிபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் மாவட்டம்ராஜபாளையத்தை அடுத்துள்ள அயன்கொல்லங்கொண்டான் சாலையில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் மிதந்ததை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தன சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசாரின் விசாரணையில் இறந்தவர் ராஜபாளையம்மாவட்டம் நக்கனேரி தெருவை சேர்ந்த இசக்கி என்பதும், 34 வயதான இவர் தனியார் வங்கியில் நகைக்கடன் வாங்கி கொடுக்கும் பணியாளரை வேலைப்பார்த்து […]