Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எப்போ அதை திறப்பாங்க…? அனைவருக்கும் கட்டாய பரிசோதனை… தீவிரப்படுத்தப்படும் நடவடிக்கை…!!

வங்கி மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வங்கிக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் பகுதியை அடுத்த ஆப்பக்கூடல் என்னும் ஊரில் கனரா வங்கி ஒன்று உள்ளது. அந்த வங்கியில் மேலாளராக பணி புரியும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நபருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது மேலாளருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஈரோட்டில் உள்ள தனியார் […]

Categories

Tech |