Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலி நகை…. பண மோசடி…. வங்கி ஊழியர் கைது

போலி நகை வைத்து பணம் மோசடி செய்த வாங்கி ஊழியரும் கைது  ஆலந்தூர் திருவொற்றியூரை சேர்ந்த சுப்பிரமணி. தனியார் வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் பணிபுரியும் வங்கியில் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த ராஜம்மாள் வாடிக்கையாளராக இருந்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு ராஜம்மாள் நகைகளை அடகு வைத்து ரூபாய் 18 லட்சம் கடன் பெற்றுள்ளார். ராஜம்மாள்  கொண்டுவந்த நகைகளை மதிப்பீடு செய்து தொகையை நிர்ணயம் செய்தவர் சுப்பிரமணி. இந்நிலையில் வங்கியில் இருக்கும் […]

Categories

Tech |