Categories
மாநில செய்திகள்

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான முருகனுக்கு ஜாமீன்….. மேலும் 2 வழக்கில் இன்று விசாரணை!

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான முருகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. திருச்சி நகைக்கடையில் கடந்த ஆண்டு அக். 2ம் தேதி, 13 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளை போனது. இந்த வழக்கில் திருவாரூரை சேர்ந்த முருகன் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் திருச்சி சமயபுரம் வங்கி கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து இவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை அடித்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் முருகனிடம் இருந்து 30 கிலோவிற்கும் மேலே தங்க நகைகள் […]

Categories
மாநில செய்திகள்

உத்திரபிரதேசத்தில் பட்டப்பகலில் கொள்ளையர்கள் கைவரிசை …!!

உத்திரப்பிரதேசத்தில் வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி 4பேர் கொள்ளை அடித்துள்ளனர் . உலக நாடுகளில் பல்வேறு பிரச்சனைகள்  நிலவிவரும் நிலையில் உத்திரபிரதேசம் ,பஸ்தியில் உள்ள ICICI வங்கியில் இந்த துணிகர செயல் நடைபெற்றுள்ளது . நேற்று மதியம் முகமூடி அணிந்தபடி நுழைந்த  4பேர் துப்பாக்கியை காட்டி அங்குள்ள ஊழியர்கள் ,மற்றும் வாடிக்கையாளர்களை மிரட்டியுள்ளனர் .இதையடுத்து வங்கியில் இருந்து 30லட்சம் ரூபாயை 4பேரும் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்றுள்ளனர் .இத்தகவலை அறிந்த போலீசார் கொள்ளை நடந்த வங்கியில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

”முத்தூட் மினி நிறுவனத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளை ”…முகமூடி அணிந்து கைவரிசை!!!

கோவையில் உள்ள முத்தூட் மினி நிறுவனத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளையடிக்கபட்டதாக புகார் அளிக்கப்பட்டு  போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை ராமநாதபுரத்தில் முத்தூட் மினி நிதி நிறுவனம் ஒன்று  செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் ,நேற்று மாலை திவ்யா, ரேணுகா என்ற இரு ஊழியர்கள் மட்டும் நிறுவனத்தில் பணியில்  இருந்ததாகவும், காவலாளி இல்லை  எனவும் கூறப்படுகிறது. அப்போது முகமூடி அணிந்து வந்த  மர்மநபர்   812 சவரன் நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்று விட்டதாக அந்த […]

Categories

Tech |