Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

போதையில் சிறுமியை சீரழித்த வங்கி ஊழியர்… போக்ஸோவில் கைது செய்த போலீசார்!

ஆரணியில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஒய்வு பெற்ற வங்கி ஊழியரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி, அதே பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி விடுமுறை என்பதால் அந்த சிறுமி விட்டில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில், நேற்று சிறுமியின் பெற்றோர் ஆரணி அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் நடந்த […]

Categories

Tech |