Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாஸ் எண்ணிக்கையில் பேங்க் வேலை…. ராயலான சம்பளம் …..!!

காலிப் பணியிடங்கள் : Junior Associates : 8000+ காலிப்பணியிடம் சம்பளம் : ரூ. 13,075 முதல் ரூ. 31,450 வரை தகுதி : பட்டதாரிகள் அனைவரும் இந்த காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். வரம்பு : குறைந்தபட்சம் 20 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமாக 28 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வும் வழங்கப்படுகிறது. விண்ணப்ப கட்டணம் : General/OBC/EWS பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு Rs.750/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். SC/ST/PWD/XS பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. விண்ணப்பிக்கும் முறை :  ஆன்லைன் https://sbi.co.in/web/careers/current-openings மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள :  https://sbi.co.in/documents/77530/400725/JA+20+-+Detailed+Ad+%28Eng%29++-+Final.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும். விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.01.2020

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்கலாம் வாங்க! – வங்கி வேலை! கை நிறைய சம்பளம்….!!

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள மொத்தம் 1163 சிறப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியா முழுவதுமுள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள மொத்தம் 1163 சிறப்பு அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. பொதுப் பிரிவினர் 600 ரூபாயும் எஸ்சி எஸ்டி பிரிவினர் 100 ரூபாயும் செலுத்தி இணையம் மூலம் […]

Categories

Tech |