ஜெயலலிதா நினைவிடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 27ஆம் தேதி எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவிற்கு கட்டப்பட்ட நினைவிடமானது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனையடுத்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடத்தை சென்று பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் பொதுப்பணித்துறை பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, பராமரிப்பு பணிகளுக்காக ஜெயலலிதா நினைவிடம் […]
Tag: #banned
சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சித்தலவாய் என்ற பகுதியில் ஐயப்பன் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மாயனூர் போலீஸார் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்டனர். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த […]
தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சர்வ தீர்த்த குளம் கிழக்கு பகுதியில் தமிழக அரசு தடை விதித்த லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக பெரிய காஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டார். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் வசித்து வந்த சக்தி சேகர் என்பவரை லாட்டரி […]
குற்றாலத்தில் உள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, புலியருவி மற்றும் பழைய குற்றாலம் போன்ற அனைத்து அருவிகளிலும் போதியளவு தண்ணீர் விழுகிறது. எனவே தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் குற்றாலம் […]
இந்திய அரசு தடை செய்த ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அங்கீகரிக்கப்படாத ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பதற்கும், உற்பத்தி செய்வதற்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. இவை மற்ற மீன்களை வேட்டையாடி உண்ணும் காற்று சுவாசப் மீன்கள் ஆகும். மேலும் எட்டு ஆண்டுகள் வளரும் தன்மை கொண்ட இந்த மீன்கள் நீர்நிலைகளில் வந்துவிட்டால் இதனை அழிக்க […]
இந்தியாவில் PUBG உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை தொடர்பாக மோதல் ஏற்பட்டதில், இந்திய ராணுவ வீரர்கள் சிலர் வீரமரணம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து சீனாவுக்கு எதிராக இந்தியாவில் பல கட்டப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதைத்தொடர்ந்து இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட 59 மொபைல் செயலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் எல்லை […]
நேபாள நாட்டில் இந்திய செய்தி சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேபாள நாட்டில் இன்று மாலையிலிருந்து இந்திய செய்தி சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தூர்தர்ஷன் தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களும் தடை விதித்து அந்நாட்டு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
59 செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்த நிலையில் தற்போது செயலி முழுவதும் உபயோகிக்க முடியாமல் முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டிக்டாக், ஹலோ, யூசி ப்ரவுசர், youcom, ஷேர்இட் உட்பட 59 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. முதற்கட்டமாக இந்த செயலியானது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே போல ஒரு சம்பவம் அரங்கேறிய போது, பிளே ஸ்டோரிலிருந்து மட்டுமே டிக் டாக் செயலி நீக்கப்பட்டது. மாறாக அவர்கள் அனைவரும் டிக்டாக் செயலியை உபயோகித்துக் கொண்டு […]
கல்வியாளர்கள் டிக்டாக் மூலம் பாடம் நடத்த பயன்படுத்துகின்றனர் – டிக்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சீனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் டிக்டாக் உள்ளிட்ட 59 அலைபேசி செயலிகளை இந்திய அரசு நேற்று தடை விதித்தது. இதையடுத்து கூகுள் மற்றும் ஆப்பில் பிளே ஸ்டோர்களில் இருந்து இவை நீக்கப்பட்டுள்ளது. இதனால் டிக்டாக் மூலம் வீடியோக்கள் வெளியிட்டு வந்த அதன் பயனாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதனிடையே மத்திய அரசின் இந்த முடிவு தொடர்பாக, அந்நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் […]
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வருவதால், சதுரகிரி கோயிலுக்குச் செல்ல வனத்துறை தடை போட்டுள்ளதால், ஏராளமான பக்தர்கள் ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் தரையிலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, பக்தர்கள் நான்கு நாட்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். […]
உள்ளூர் லீக் போட்டியில் சக அணி வீரரைத் தாக்கிய வங்கதேச முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைனுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் 5 ஆண்டுகள் விளையாடத் தடை விதித்தது. வங்கதேச கிரிக்கெட் வாரியம் சார்பில் தேசிய கிரிக்கெட் லீக் போட்டிகள் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டாக்கா டிவிசன் – குல்னா டிவிசன் அணிகளுக்கிடையிலான ஆட்டம் குல்னாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டாக்கா மண்டல அணிக்காக விளையாடி வரும் வங்கதேச அணியின் முன்னாள் […]