திருச்சியில் மணமகனின் நண்பர்கள் நித்தியானந்தாவை வைத்து பேனர் அடித்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி பூவாளூர் அருகே உள்ள பல்லவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணமகன் இளவரசன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணமகள் விஜிக்கும் லால்குடியில் இருக்கின்ற ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணவிழாவில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டின் சார்பாக, மணமக்களை வாழ்த்தியும், திருமண விழாவிற்கு வரும் பொதுமக்கள், நண்பர்கள், உற்றார், உறவினர்களை வரவேற்றும் பேனர்கள் வைத்திருந்தனர். […]
Tag: #banner
மேட்டூரில் திருமண விழாவிற்காக யாரும் யோசிக்காத வகையில் வித்தியசமான பேனர் வைக்கப்பட்டிருந்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். பொதுவாக திருமண விழா மற்றும் பல விசேஷங்களுக்கு பேனர் வைப்பது வழக்கம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேனர் வைத்து விழாவுக்கு வருபவர்களை ஈர்க்க நினைப்பார்கள். அதன்படி சேலம் மாவட்டத்தில் திருமணத்திற்காக வைத்த பேனர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சேலம் மேட்டூரை அடுத்த மாசிலாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹெலன் சிந்தியா. அதேபோல கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியை சேர்ந்தவர் ஸ்டீபன் […]
பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவரது தந்தை அளித்த விண்ணப்பத்தை நான்கு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத டிஜிட்டல் பேனர் வழக்கு மற்றும் பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு மற்றும் 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவரது தந்தை தொடுத்த வழக்குகள், நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு […]
அம்மா எங்கே? என்று கைக்குழந்தை ஏங்கி அழுகாமல் இருக்க வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளார் பெண் ஒருவர் . ஜப்பானில் இருக்கும் பெண் ஒருவர் வீட்டில் தான் இல்லாத போது , தனது 1 வயது மகன் தன்னைத் தேடி அழாமல் இருப்பதற்காக தன்னைப்போலவே உருவம் கொண்ட பேனர் ஒன்றை உருவாக்கி வைத்துள்ளார். வீட்டின் மையப்பகுதியில் தரையில் அமர்ந்தபடி ஒரு பேனரையும் அதேபோல், சமையலறையில் நின்று கொண்டிருப்பதைப் போன்று ஒரு பேனரையும் வைத்துள்ளார். இந்தப் பேனரை பார்க்கும் அந்த […]
சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் கைதான ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்வழங்கப்பட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் சமீபத்தில் பேனர் விழுந்து லாரி மோதிய விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து இவ்வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக விசாரித்து வருகின்றது. இவ்வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் உறவினர் மேகநாதன் போலீசில் சரணடைந்தார். பின்னர் தலைமறைவாக இருந்த ஜெயகோபாலை தீவிர தேடுதலுக்கு பின் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு உயர்நீதின்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் […]
தென்னக ரயில்வேக்கு சொந்தமான பகுதிகளிலும் ரயில்களிலும் பதாகைகள் வைக்க உயர் நீதிமன்ற கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த பிரபாகர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “ரயில் நிலையங்களில் வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகள் போன்றவற்றால் ரயில் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளக்ஸ் போர்டு, பேனர் வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் சிவஞானம், தாரணி […]
சுபஸ்ரீ மரணத்திற்கு 1 கோடி இழப்பீடு வழங்க தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதிமீறல் பேனர் தொடர்பான டிராபிக் ராமசாமி தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றதில் சுபஸ்ரீ வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை , அதன் விசாரணை தொடர்பாக நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் சுபஸ்ரீயின் ரவி என்பவர் சுபஸ்ரீ மரணத்திற்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் கொடுக்கவேண்டும் , சம்பந்தப்பட்ட பள்ளிக்கரணை காவல் துறையினர் மீது […]
அதிமுக தொண்டர்கள் யாரும் பேனர் வைக்க கூடாது என்று நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. விதிமீறல் பேனர் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது சுவாதி மரணம் தொடர்பாக அனைத்து விளக்குகளையும் சேர்த்து உயர் நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில் இதன் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது விதிமீறல் பேனர் வைத்தது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ? சுபஸ்ரீ விசாரணை குறித்து என்ன முன்னேற்றம் ? என்று […]
பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ மரண வழக்கில் கைதான ஜெயகோபால், மேகநாதனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்.24க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம் சென்னையில் சமீபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழாவுக்கு முறையான அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்ட பேனர் சாலையில் சென்று கொண்டிருந்த I.T ஊழியர் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்ததில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். அதில் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த […]
சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால் ஜாமீன் மீதான வழக்கு விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் சமீபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழாவுக்கு முறையான அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்ட பேனர் சாலையில் சென்று கொண்டிருந்த I.T ஊழியர் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்ததில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். அதில் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் […]
சீன அதிபர் மற்றும் மோடி தமிழக வருகையையொட்டி அதிமுக மற்றும் அரசு சார்பில் பேனர் வைக்காதது அதிமுக அரசு மக்களின் பாராட்டை பெற்றுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் இல்ல திருமண விழாவுக்கு முறையான அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்ட பேனர் சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்ததில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். அதில் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் […]
சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஜெயகோபாலின் மைத்துனர் மேகநாதனை நேற்று இரவு காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் வைத்திருந்த இல்ல திருமண விழா பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து , அவர் மீது லாரி மோதி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபால் தலைமறைவாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட்டம் தேன்கனிக்கோட்டையில் […]
பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரையும் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக பிரமுகர் ஜெயகோபால் வைத்திருந்த இல்ல திருமண விழா பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து , அவர் மீது லாரி மோதி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபால் தலைமறைவாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் நேற்று ஜெயகோபால் கைது […]
பேனர் வைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயகோபால் பேனர் வைத்ததை தவறு என்று ஒத்துக்கொண்டார் . அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழா குறித்து சாலையோரத்தில் வைத்திருந்த பேனர் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் சுபஸ்ரீ மேலே விழுந்ததில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அப்போது பின்னல் வந்த லாரி மோதி அவர் மீது ஏறி சுபஸ்ரீ சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து ஜெயகோபால் […]
பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் 4 பேர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர். அதிமுக பிரமுகர் ஜெயகோபால் வைத்திருந்த இல்ல திருமண விழா பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து , அவர் மீது லாரி மோதி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபால் தலைமறைவாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் நேற்று ஜெயகோபால் கைது […]
பேனர் வைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஜெயகோபாலை 14 நாட்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பிரமுகர் ஜெயகோபால் வைத்திருந்த இல்ல திருமண விழா பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து , அவர் மீது லாரி மோதி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபால் தலைமறைவாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் நேற்று ஜெயகோபால் கைது […]
பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக மேலும் 4 பேர் கைது பேனரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அதிமுக பிரமுகர் ஜெயகோபால் வைத்திருந்த இல்ல திருமண விழா பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து , அவர் மீது லாரி மோதி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபால் தலைமறைவாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் நேற்று […]
பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதா?’ என்று உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. சென்னை பள்ளிக்கரணை வழியாக சாலையில் சுபஸ்ரீ (23) தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் கண் இமைக்கும் நேரத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் தமிழகம் […]
அதிமுக பேனர் விழுந்து உயிரிழந்ததால் தான் சர்ச்சையானது என்று விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் சர்ச்சையாக பேசியுள்ளார். சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) கடந்த 12ம் தேதி பள்ளிக்கரணை வழியாக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த அதிமுக பேனர் ஒன்று அவர் மீது விழுந்ததில் கீழே விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதையடுத்து […]
நடிகர்கள் விஜய், கமல் ஆகியோர் எங்களுக்கு ஆதரவாக பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது என்று பேனர் சங்கதலைவர் சுரேஷ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) கடந்த 12ம் தேதி பள்ளிக்கரணை வழியாக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று அவர் மீது விழுந்ததில் கீழே விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து பேனர் […]
ஆளுங்கட்சிப் பிரமுகர் மீது தூசு கூடப் படாமல் காவல்துறை காப்பாற்றுவது யாருக்காக? என்று முக ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) கடந்த 12ம் தேதி பள்ளிக்கரணை வழியாக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று அவர் மீது விழுந்ததில் கீழே விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து லாரி […]
அரசு தவறு செய்தவர்களை தப்பிக்க செய்கிறது. அரசு செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என கமலஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். சுப ஸ்ரீ மரணம் தொடர்பாக கமல் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கயவர்களை தப்பிக்க விடுவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். இதையடுத்து உங்களுக்கு பேனர் வைக்க வில்லையா? என்று கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு கூறினார். அதில், தனக்கும் ரசிகர்கள் பேனர் வைக்க தான் செய்கிறார்கள், ஆனால் அவர்களிடம் நான் கூறிய அறிவுரையானது, […]
சுப ஸ்ரீ மரணம் தொடர்பாக நேற்று நடிகர் விஜய் பேசியதை தொடர்ந்து இன்று கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சுப ஸ்ரீ மரணம் தொடர்பாக நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், உலகத்தில் மிகக் கொடுமையான விஷயம் என்னவென்றால் வாழவேண்டிய பிள்ளைகளுடைய மரணச்செய்தி கேட்பதுதான். சுப ஸ்ரீயின் மரணச்செய்தியும் அப்படிப்பட்டதுதான். தன்னுடைய ரத்தம் சிந்திக் கிடப்பதை பார்க்கும் பொழுது பெற்றவர்களுக்கு மட்டுமல்ல. எல்லாருடைய மனதிலும் திகிலும் மரணம் வழியும் […]
புதுச்சேரியிலும் அரசு அனுமதியின்றி பேனர், கட் அவுட் தயாரிக்க கூடாது என உள்ளாட்சித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் 23 வயதான சுபஸ்ரீ என்ற மென்பொறியாளர் கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கரணை சாலை வழியாக ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததில் கீழே விழுந்தார். பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ மரணம் தமிழகத்தை உலுக்கியது. அதை தொடர்ந்து திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பேனர் […]
பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ_யின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய முக.ஸ்டாலின் 5 லட்சம் நிவாரணம் வழங்கினார். பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீ குடும்பத்தினரை சந்தித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். திமுக சார்பில் 5 லட்சம் நிவாரணம் வழங்கிய முக.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும் போது , பேனர் வைக்கக்கூடாது என்று நான் 2017_ஆம் ஆண்டே அறிவுறுத்தி இருந்தேன்.நீதிமன்ற உத்தரவை மீறி நூற்றுக் கணக்கான பேனர்களை ஆளுங்கட்சியினர் வழிநெடுக வைக்கிறார்கள்.சுபஸ்ரீயை இழந்து வாழும் தந்தை, தாய் ஆகியோரை சந்தித்து […]
திமுக தலைவர் முக ஸ்டாலின் குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மென் பொறியாளரான இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) கடந்த 12ம் தேதி பள்ளிக்கரணை வழியாக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று அவர் மீது விழுந்ததில் கீழே விழ, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் நீங்கா பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து […]
பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) கடந்த 12ம் தேதி பள்ளிக்கரணை வழியாக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று அவர் மீது விழுந்ததில் கீழே விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இதையடுத்து லாரி […]
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சுபஸ்ரீயின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) கடந்த 12ம் தேதி பள்ளிக்கரணை வழியாக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று அவர் மீது விழுந்ததில் கீழே விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து பேனர் வைக்க மாட்டோம் […]
சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் சட்டவிரோதமாக பேனர் வைக்க மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் 23 வயதான சுபஸ்ரீ சாலையின் நடுவே வைக்கப்பட்ட பேனர் அவர் மீது விழுந்ததில் கீழே விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து கட் அவுட், பேனர் வைக்க வேண்டாம் என தமிழக அரசியல் கட்சிகள் அறிவுறுத்தியுள்ளன. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக […]
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து லாரி மோதி உயிரிழந்த குடும்பத்தினருக்கு கமல் ஆறுதல் தெரிவித்துள்ளார். சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) கடந்த 12ம் தேதி பள்ளிக்கரணை வழியாக சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த அதிமுக பேனர் ஒன்று அவர் மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை […]
மோடி, அமித்ஷாவின் கருத்து இந்தி பேசாத மக்கள் மனதில் தேள் கொட்டியது போல் உள்ளது என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் திமுகவின் முப்பெரும் விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசிவருகிறார். அப்போது, அவர் பேசியதாவது, கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாட வேண்டும். பேனர் வைப்பது விளம்பரத்திற்காக அல்ல, மக்களின் வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் அமைந்துவிடுகின்றன. திமுக முப்பெரும் விழாவில் பேனர் வைக்காததற்கு நன்றி. இனிமேலும் யாரும் பேனர் வைக்கக் கூடாது. மேலும் […]
மதுரையில் அனுமதியின்றி சட்ட விரோதமாக பிளக்ஸ் பேனர் வைத்ததாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) கடந்த 12ம் தேதி பள்ளிக்கரணை வழியாக சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த அதிமுக பேனர் ஒன்று அவர் மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் […]
சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் பெயர் எஃப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) என்பவர் கடந்த 12ம் தேதி கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து விட்டு பணி முடிந்து பள்ளிக்கரணை வழியாக சாலையில் தனது பைக்கில் சென்று வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ […]
சுபஸ்ரீ மரணமடைந்த நிலையில் லாரியை அதிவேகத்தில் இயக்க மாட்டோம் என்று தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் உறுதிமொழி எடுத்துள்ளது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23). வீட்டிற்கு ஒரே செல்லப்பிள்ளையான இவர் பி.டெக் படித்துள்ளார். கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் பணி முடிந்து துரைப்பாக்கம் – பல்லாவரம் ரேடியல் சாலையில் பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது […]
சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23). வீட்டிற்கு ஒரே செல்லப்பிள்ளையான இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் பணி முடிந்து பள்ளிக்கரணை வழியாக சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி […]
விதிமீறி வைக்கப்படும் பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனங்கள் இயக்கப்படும் என்றும், அத்துடன் புகார் எண்களையும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை […]
பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை என வேலூர் ஆட்சியர் சண்முக சுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23). இவர் பி.டெக் படித்துள்ளார். கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் சுபஸ்ரீ பணி முடித்து விட்டு பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார்.அப்போது பின்னால் […]
சென்னையில் சுபஸ்ரீ பலியான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23). வீட்டிற்கு ஒரே செல்லப்பிள்ளையான இவர் பி.டெக் படித்துள்ளார். கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் பணி முடிந்து துரைப்பாக்கம் – பல்லாவரம் ரேடியல் சாலையில் பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். […]
இளம்பெண் சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணை வழியாக சாலையில் சுபஸ்ரீ (23) தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் கண் இமைக்கும் நேரத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் […]
இளம் பெண் சுபஸ்ரீக்கு இரங்கல் தெரிவித்து கழக நிர்வாகிகளுக்கு பதாகைகள் வைக்கவேண்டாம் என டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை பள்ளிக்கரணை வழியாக சாலையில் சுபஸ்ரீ (23) தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் கண் இமைக்கும் நேரத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். சுபஸ்ரீ பலியானதற்கு […]
கட்சி நிகழ்ச்சிகள், இல்ல நிகழ்ச்சிகளில் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைக்க கூடாது என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணை வழியாக சாலையில் தனது பைக்கில் சுபஸ்ரீ (23) சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக பலியானார். இதையடுத்து முக ஸ்டாலின் நிகழ்ச்சியோ, கூட்டமா […]
திமுக நிகழ்ச்சிக்காக கட்சியினர் யாரும் பேனர் வைக்கக்கூடாது என மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) என்பவர் ஒரு பொறியியல் பட்டதாரி. கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் பணி முடிந்து பள்ளிக்கரணை வழியாக சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த […]
இளம்பெண் சுபஸ்ரீயின் மரணத்துக்கு காரணமான பேனர் அடித்த அச்சகத்துக்கு மாநகராட்சி சீல் வைத்துள்ளது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) என்பவர் பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனால் சுபஸ்ரீ நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில் அங்கிருந்து வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே அப்பெண் […]
அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது? என்று முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 23 வயதான இளம்பெண் சுபஸ்ரீ என்பவர் பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனால் சுபஸ்ரீ நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில் அங்கிருந்து வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறி விபத்துக்குள்ளானது. […]
சென்னையில் அரசியல் கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் பெண் மீது சாய்ந்து அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம், கல்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சுபஸ்ரீ என்ற கல்லூரி மாணவி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையின் தடுப்புகள் அருகில் இருக்கக்கூடிய மண்டபத்தில் அதிமுக பிரமுகரின் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. பேனர்கள் மற்றும் கொடி கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது இருசக்கர […]
சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த இளம் பெண் மீது பேனர் விழுந்ததில் கீழே விழுந்த அவர் மீது லாரி ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 23 வயதான இளம்பெண் சுபஸ்ரீ என்பவர் பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனால் சுபஸ்ரீ நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில் அங்கிருந்து வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது […]