Categories
மாநில செய்திகள்

“பிளாஸ்டிக் தடை”அரசாணை செல்லும்…உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ஆம்  தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு அமலுக்கு வந்தது.இதையடுத்து  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள் விநியோகம் நிறுத்தப்பட்டு  பழைய பேப்பர் ,துணி பை உள்ளிட்ட பொருள்களை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.  இத்திட்டம் பலர் மத்தியில் வரவேற்பையும்,எதிர்ப்பையும் பெற்று வந்தது. மேலும் தமிழகத்தில் இத்திட்டத்தால்  தொழில்கள் பாதிக்கப்படுகிறது என்றும்,தமிழக அரசு […]

Categories
உலக செய்திகள்

பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தடை ..!!

இந்தியா ,சீனாவை தொடர்ந்து மலேசியாவும் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தடை விதித்துள்ளது . ஆசியாவில் இருக்கக்கூடிய இந்தியா, சீனா போன்ற நாடுகள் தங்கள் நாட்டிற்குள் பிளாஸ்டிக்கு தடை விதித்தது மட்டுமல்லாமல், வளர்ந்த நாடுகளில் இருந்து வரும் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தடை விதித்து அனுமதி மறுத்துள்ளனர். இந்நிலையில் வளர்ந்த நாடுகள் இந்தியா சீனாவை தவிர்த்துவிட்டு தற்போது மலேசியாவை  குறிவைத்து முறைகேடான வழிகளில் குப்பைகளை அனுப்பி வந்த நிலையில் மலேசியாவும் அதற்கு தடை விதித்து இனி இம்மாதிரியான செயல்கள் நடைபெற்றால் கப்பலை […]

Categories

Tech |