ரோஹித் சர்மா மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் இரண்டாவது டெஸ்டில் இருந்து வெளியேறினர்.. வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ரோகித் சர்மா விலகியுள்ளார். கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார் ரோஹித் சர்மா. வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அணியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அதில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை, அதேபோல வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனியும் இடம்பெறவில்லை. […]
Tag: #BANvIND
வங்கதேச அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் கேப்டன் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.. வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஒரு நாள் தொடரை 1:2 என்ற கணக்கில் வங்கதேச அணியிடம் இழந்த நிலையில் அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது இந்திய அணி.. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் […]
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் ஸ்டேடியத்தில் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 86 ரன்களும் எடுத்தனர். மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் 58 […]
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெறுவதற்கு 241 ரன்கள் தேவைப்படுகிறது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் ஸ்டேடியத்தில் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 86 ரன்களும் எடுத்தனர். மேலும் ரவிச்சந்திரன் […]
வங்கதேசத்திற்கு எதிரான முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 404 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.. வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை 1: 2 என்ற கணக்கில் இழந்த நிலையில் அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் இருக்கும் ஜாஹுர் அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் நேற்று காலை 9 மணி அளவில் தொடங்கி […]
கே.எல் ராகுல் கேட்சை விட்டதும் ரோஹித் சர்மா கோபத்தை வெளிப்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 41.2 ஓவரில் […]
சரியாக பேட்டிங் செய்யாததே தோல்விக்கு காரணம் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 41.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 186 […]
இந்திய அணி தோல்விக்கு கே.எல் ராகுல் கேட்சை தவறவிட்டதே காரணம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 41.2 ஓவரில் […]
இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை 1:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பின் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 1:0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை நியூசிலாந்திடம் இழந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக இந்திய […]
இந்திய ஒருநாள் அணியில் முகமது ஷமிக்கு பதிலாக உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை 1:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பின் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 1:0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை நியூசிலாந்திடம் இழந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி […]
இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல மாட்டோம் என்று கேப்டன் கூறியதைக் கேட்ட வங்கதேச ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 போட்டியில் இந்தியா அக்டோபர் 2 ஆம் தேதி (நாளை) அடிலெய்டில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் இதுவரை, இரு அணிகளும் தங்களின் 3 ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளன. இதன் விளைவாக, குழுவில் தங்கள் இடத்தை வலுப்படுத்த இரு தரப்பினருக்கும் இந்த போட்டி மிக முக்கியம். இருப்பினும், பெர்த்தில் புரோட்டீஸிடம் […]
இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணிக்கு கிடைத்த சொத்து என்று பிசிசிஐ தலைவர் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்ற வங்கதேச அணி, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்க இரண்டாவது போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. […]
இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வங்க தேசத்தை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி […]
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்களான லிட்டன் தாஸ், முகமது நைம் அதிரடியான தொடக்கத்தை தந்தனர். இதன் […]
இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேசம் அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் ராஜ்கோட்டில் தற்போது நடைபெற்று வருகிறது.இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்களான லிட்டன் தாஸ், முகமது நைம் அதிரடியான தொடக்கத்தை தந்தனர். […]
இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் வங்கதேசம் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய முதலாவது டி20 போட்டியில் வங்கதேசம் அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரிலேயே கேப்டன் ரோஹித் சர்மாவின்(9) விக்கெட்டை இழந்தது. […]