இந்தியை திணிக்கமாட்டோம் என்று என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்ததாக முக.ஸ்டாலின் தெரிவித்தார். ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த அழைப்பையடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். இதில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் TR.பாலுவும் கலந்து கொண்டார். பின்னர்.செய்தியாளர்களிடம் முக.ஸ்டாலின் கூறியது, கவர்னரை சந்தித்த நேரத்தில் வருகிற 20-ஆம் தேதி தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெறும் இருக்கக்கூடிய கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து ஆளுநர் பேசினார். என்ன காரணத்திற்காக நடைபெற […]
Tag: Banwarilal Purohit
இந்தி திணிப்புக்கு எதிராக திமுக நடத்த இருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்தார். இன்று ஆளுநர் மாளிகையில் இருந்து திமுக தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததை தொடர்ந்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தலைவர் TR பாலு ஆளுநரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , மத்திய அரசு இந்தியை தமிழகத்தில் திணிக்காது என்று ஆளுநர் உறுதியளித்ததை தொடர்ந்து இந்தி திணிப்புக்கு எதிரான இந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி […]
இன்று மாலை 5 மணிக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆளுநரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கவர்னர் மாளிகையில் இருந்து வந்திருக்கக்கூடிய அழைப்பை ஏற்று எதிர்க்கட்சித் தலைவரும் , திமுக தலைவருமான முக.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு சந்திப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே பலமுறை எதிர்க்கட்சித் தலைவரை கிண்டியில் இருக்கக்கூடிய ராஜ்பவனில் அழைத்து துணைவேந்தர்கள் நியமனம் மற்றும் பல்வேறு விஷயங்களின் போது அவர் பேசியிருக்கிறார். அந்த அடிப்படையில் ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என திமுக […]