Categories
தேசிய செய்திகள்

இளம்பெண் கொடூர கொலை… பிளாஸ்டிக் பையில் துண்டு துண்டாக கிடந்த சடலம்… கொலையாளி யார்?

பாரபங்கி மாவட்டத்தில் இளம் பெண் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரேதச மாநிலம், பாரபங்கி மாவட்டத்திலுள்ள சேப்ஃதாபாத் என்ற பகுதியில் கேட்பாரற்ற நிலையில் பெட்டியும், பிளாஸ்டிக் பையும் கிடந்தது.. 2 நாள்கள் ஆன நிலையில் அதிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அருகில் இருக்கும்  போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பெட்டி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

பூட்டிய வீட்டில் சடலமாக கிடந்த தாய், மகள்… கொலையாளி யார்?… போலீசார் விசாரணை..!!

பராபங்கி அருகே பூட்டியிருந்த வீட்டில் தாய் மற்றும் மகள் இருவரது உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டம் சுபேஹா காவல் நிலைய கட்டுப்பாட்டுக்குக் கீழ் வரும் பகுதியில், பூட்டிய வீட்டுக்குள் பெண் ஒருவர் தன்னுடைய பிள்ளைகளுடன் மயங்கிய நிலையில் கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போலீசார், வீட்டுக்குள் இறந்து கிடந்த தாய் மற்றும் மகள் இருவரது உடல்களை மீட்டனர். மேலும், காயத்துடன் கிடந்த மற்றொரு […]

Categories

Tech |