Categories
உலக செய்திகள்

சிரியாவில் புற்று நோய் பாதித்த குழந்தைகள்… நேரில் சென்று ஆறுதல் சொன்ன அதிபரின் மனைவி!

சிரியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை அந்நாட்டு அதிபர் அல்-அசாத்தின் (Bashar al-Assad) மனைவி அஸ்மா அல்-அசாத் (Asma al-Assad) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சிரியாவில் உள்நாட்டுப் போர் கடந்த 8 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், அதிபர் பஷர் அல்-அசாத்தின் மனைவி அஸ்மா அல் அசாத், சண்டையில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி வந்தார். இந்நிலையில் அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸுக்குச் சென்ற அஸ்மா அல் அசாத், அங்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

சிரியாவுக்கு ஆதரவளிப்பதை ரஷ்யா நிறுத்த வேண்டும்- அதிபர் டிரம்ப் அதிரடி!

சிரியாவின் இட்லிப் பகுதியில் சிரிய அரசு செய்யும் அட்டூழியங்களுக்கு ஆதரவு அளிப்பதை ரஷ்யா நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர்  டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகனிடம் அதிபர்  ட்ரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளார் என்றும், இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் அலெப்போவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே ரஷ்யா உதவியுடன் அரசுப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் […]

Categories

Tech |