துளசியின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம் சளி, ஃப்ளு கொரோனா உள்ளிட்ட வியாதிகளில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில காய்கறிகள் உணவு பொருள்களை அன்றாட வாழ்வில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையாவும் உங்களை நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயுடன் போராடி குணமாக்குவதற்கு ஓரளவு பங்கினை அது செலுத்தும். அந்த வகையில்,துளசி இலையை எடுத்துக்கொள்ளலாம். […]
Tag: #Basil
துளசி மற்றும் மஞ்சள் இரண்டின் அற்புத நன்மைகள்: 1. துளசி மற்றும் மஞ்சளை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். பல நோய் பிரச்னைகளுக்கு இதை தினமும் குடித்து வாருங்கள். சளியினால் ஏற்படும் பாதிப்பை தவிர்த்திட இதை குடியுங்கள் நல்ல நிவாரனம் கிடைக்கும். 2. துளசி நீரில் மஞ்சள் கலந்து தினமும் பருகி வந்தால் ஆஸ்துமா பிரச்னை தீரும், நன்கு சுவாசிக்க முடியும். ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட்டுவிடலாம். 3. துளசி நீரில் மஞ்சள் கலந்து […]
நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்குவதற்கு எளிய வழி: தேவையான பொருட்கள்: பச்சை மஞ்சள் இஞ்சி துளசி இலை பச்சை மஞ்சள், அதன் பாதியளவு இஞ்சி இஞ்சி, அதன் பாதியளவு துளசி பச்சை மஞ்சள்- 100 கிராம் இஞ்சி – 50 கிராம் துளசி – 25 கிராம் மூன்றையும் ஒன்றாக அரைத்து […]
தினமும் தேவைப்படும் ஒரு சில அற்புத குறிப்புகள்… சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும் விரைவில் தழும்புகள் மறையும். துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது. பல் வலி குறைய துளசி இலை சிறிது உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும், உடனே வலி குறையும். காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி […]
துளசியில் இருக்கும் நன்மைகள் பல: நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, முதலிய பல இனங்கள் உண்டு.. துளசி பூங்கொத்துடன் வசம்பும், திப்பிலியும் சம அளவு எடுத்து பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல் குணமாகும். இலைகளை பிட்டு போல அவித்து, சாறு பிழிந்து, 10 மில்லி காலையும், மாலையும் என இருவேளை குடித்து வந்தால் பசியை பலப்படுத்தும். ரத்தம் சுத்தமாகும் ,தாய்ப்பால் அதிகரிக்கும். துளசி இலைசாறு 10 மில்லி, தேன் […]
கடுக்காய் மூலிகை தேநீர் தேவையான பொருட்கள் : கடுக்காய் பொடி – 2 டீஸ்பூன் தண்ணீர் – 400 மில்லி பனங்கற்கண்டு – 2 டீஸ்பூன் புதினா இலைகள் – 10 துளசி இலைகள் – 10 செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர், கடுக்காய் பொடி, பனங்கற்கண்டு, புதினா, துளசி சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும் . பின் இதனை வடிகட்டி பருகினால் கடுக்காய் மூலிகை தேநீர் தயார் !!!