கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் செல்வமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாடத்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாண்டியன் நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து கொண்டிருந்த செல்வமணி சம்பவம் நடைபெற்ற அன்று வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் […]
Tag: bath in fire
தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அளித்த வாக்குமூலத்தின் மூலம் விக்கி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் 17 வயது மாணவி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென தனது வீட்டு மாடியில் உள்ள குளியலறையில் அந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
குடும்ப பிரச்சனை காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள செல்வ நகர் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லூர்து கிளன் பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பவித்ரா தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை […]
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஜேடர்பாளையம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு உமாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் சமீபகாலமாக மனநிலை பாதிக்கப்பட்ட உமாதேவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உள்ளார். ஆனால் அவருக்கு மனநிலை சரியாகவில்லை. இந்நிலையில் உமாதேவி தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு […]
வேலைக்கு செல்லாமல் கணவன் அடித்து துன்புறுத்தியதால் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரிக்கை சேக்கிழார் தெருவில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு மாத பெண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் ஆனந்தராஜ் வேலைக்கு செல்லாத காரணத்தால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆனந்தராஜ் தனது மனைவி […]
பாதிக்கப்பட்டதால் விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் முருகேசன் என்ற மெக்கானிக் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திகேயன் என்ற ஒரு மகன் இருக்கின்றான். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரையொருவர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் முருகேசனுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த முருகேசன் தனது வீட்டின் குளியல் […]