Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான பால் ஸ்வீட் செய்வது எப்படி ….

பால் ஸ்வீட் தேவையான பொருட்கள் : பால்மாவு  – 2  கப் சர்க்கரை  – 1/2 கப் பாதாம் – 5 பிஸ்தா – 5 முந்திரி  – 5 நெய் – சிறிது செய்முறை : கடாயில் சர்க்கரை மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் அளவிற்கு பாகு காய்ச்சி இதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக  பால்மாவு சேர்த்து நன்கு கிளற வேண்டும் . பின் இதனை நெய் தடவிய தட்டில் கொட்டி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கான சத்துமாவு வீட்டில் அரைப்பது எப்படி !!!

சத்துமாவு தேவையான பொருட்கள் : தோலுடன் கூடிய உளுந்து –  1/4  கப் தோலுடன் கூடிய பாசிப்பருப்பு –  1/4 கப் தோல் நீக்கிய பாசிப்பருப்பு –  1/4  கப் உடைத்த கோதுமை – 1/4  கப் பொட்டுக்கடலை –  1/4  கப் பார்லி –  2  டேபிள் ஸ்பூன் கொள்ளு –  2  டேபிள் ஸ்பூன் பாதாம் –  1/4  கப் முந்திரி –  20 பிஸ்தா -20 ஏலக்காய் –  4 சிவப்பு அரிசி […]

Categories

Tech |