Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தப்பித்த பணம்… பேட்டரியை திருடி சென்ற மர்ம நபர்கள்… மடக்கி பிடித்த போலீசார்…!!

ஏ.டி.எம்-மில் இருந்த பேட்டரிகள் மற்றும் யு.பி.எஸ்-ஐ திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மேல்நல்லாத்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு ஏ.டி.எம் மையம் இருக்கிறது. இந்த மையத்திற்கு ஆட்டோவில் வந்த 2 மர்ம நபர்கள் ஏ.டி.எம் எந்திரத்தில் உள்ளே இருக்கும் அறையின் பூட்டை உடைத்தனர். அதன் பின் அதிலிருந்த ரூபாய் 40 ஆயிரம் மதிப்புள்ள யு.பி.எஸ் மற்றும் 3 பேட்டரிகளை திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா காவல் […]

Categories

Tech |