Categories
சென்னை மாநில செய்திகள்

80 வயது முதியவருக்கு…. கொரோனா வார்டில் கேக் கட்டிங்….. நெகிழ வைத்த மருத்துவர்….!!

சென்னையில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவருக்கு கேக் வெட்டி கொண்டாடிய மருத்துவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.  கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் ஒருபுறம் போராடி வருகின்றனர். மற்றொருபுறம் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை நோயிலிருந்து மட்டுமல்லாமல், அதனால் ஏற்படக்கூடிய மன உளைச்சலில் இருந்து நோயாளிகளை மீட்டுக் கொண்டு வருவதற்கான பணிகளை மருத்துவத்துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 80 வயது முதியவருக்கு, மருத்துவர் ஒருவர் கேக் வெட்டி பிறந்தநாள் […]

Categories

Tech |