Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் MBBS, BDS முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழிகாட்டுதல்களை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா பரவல் மேலும் குறைந்து வருவதால் நர்சரி, மழலையர் விளையாட்டு பள்ளிகளை திறக்கவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை (பிப்…14) ஆம் தேதி முதல் தொடங்க வேண்டுமென மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இது குறித்து […]

Categories
மாநில செய்திகள்

MBBS, BDS சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சிறப்பு பிரிவினர் அரசு பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கை கவுன்சலிங் கடந்த ஜனவரி 27, 28 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பொதுப்பிரிவு மாணவர்களுக்கான ஆன்லைன் கவுன்சலிங் கடந்த 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடைபெற்றது. இவர்களில் 9,723 மாணவர்கள் தங்களின் விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தனர். அதன்பின் கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல் 3 நாட்கள் 38 அரசு மருத்துவக்கல்லூரிகளில் நடைபெற இருக்கிறது. இது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக்தில் MBBS,BDS தரவரிசை பட்டியல்…. சற்றுமுன் வெளியீடு….!!!!

தமிழகத்தில் 2021 -22 ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி தொடங்கி ஜனவரி 7ஆம் தேதி வரை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு 2021-  2022 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்றது.  இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 25,511 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,777 பேரும் என மொத்தம் 40,288 போ் விண்ணப்பித்தனர். இதைத் தொடர்ந்து இன்று தரவரிசை பட்டியல் […]

Categories

Tech |