குடியிருப்பு பகுதிக்குள் கரடி சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் அந்த ஊரில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்குள் அதிகாலை நேரத்தில் கரடி நுழைந்து விட்டது. இதனையடுத்து கரடி பூஜை பொருட்களை அங்குமிங்கும் வீசிவிட்டு எண்ணையை குடித்து விட்டு சென்றுள்ளது. இதனை தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் கரடி சுற்றி வந்ததை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து […]
Tag: bear atrocities
கரடிகள் ஊருக்குள் நுழைந்து பேரிக்காய்களை பறித்து சாப்பிடுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேயிலை தோட்டத்தில் பேரிக்காய் மரங்களை விவசாயிகள் ஊடுபயிராக பயிரிட்டு உள்ளனர். தற்போது அங்கு பயிரிடப்பட்ட மரங்களில் இருந்து காய்கள் காய்த்து குலுங்குகின்றன. இந்நிலையில் கரடிகள் கிராம பகுதிக்குள் நுழைந்து தங்களுக்கு பிடித்த பேரிக்காய்களை பறித்து தின்கின்றன. இவ்வாறு பேரிக்காய்கள் சாப்பிடுவதற்காக ஊருக்குள் நுழையும் கரடிகள் பொது மக்களை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க […]
ஊருக்குள் புகுந்த கரடி வீட்டின் கதவை தட்டிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொட்டலட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டம் வழியாக இந்த கிராமத்திற்குள் கரடி ஒன்று புகுந்து அட்டகாசம் செய்துள்ளது. இதனையடுத்து அந்த கரடி ஒரு வீட்டின் கதவை தட்டி உள்ளது. இதனை அந்த வீட்டிலுள்ளவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அதன் பின் அந்த கரடி ஆட்கள் இருப்பதை அறிந்து அங்கிருந்து திரும்பி […]
கோயிலுக்குள் கரடி புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் காமராஜர் நகர் பகுதியில் இருக்கும் அம்மன் கோவிலுக்குள் அதிகாலை 4 மணி அளவில் புகுந்த கரடி கோவில் கதவை உடைத்து சேதப்படுத்தியதியதோடு, பூஜைக்கு வைத்திருந்த பொருட்களை தூக்கி வீசியுள்ளது. இதனையடுத்து அந்த கரடி விளக்கில் இருந்த எண்ணெயை குடித்து விட்டு அங்கிருந்து சென்றது. இதனை […]