கரடி தாக்கியதால் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் காயமடைந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் ராகுல் என்பவர் வசித்து வருகிறார். இந்த சிறுவன் வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ராகுல் இரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியே இருக்கும் கழிப்பிடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள புதர் செடிகளுக்குள் பதுங்கியிருந்த கரடி ராகுல் மீது பாய்ந்து அவரை பலமாக தாக்கியுள்ளது. இதனால் அலறி துடித்த ராகுலின் சத்தம் […]
Tag: bear attack
தொழிலாளியை கரடி கடித்து குதறிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தொழிலாளர்கள் அனைவரும் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அங்குள்ள பாறையின் இடுக்கில் இருந்து ஒரு கரடி வெளியே வந்துள்ளது. இதனையடுத்து அந்த கரடி சற்றும் எதிர்பாராத சமயத்தில் சேகர் மீது பாய்ந்து அவரை கடித்து குதறியுள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் சேகர் […]
அட்டகாசம் செய்து வரும் கரடிகளை கூண்டு வைத்துப் பிடிக்குமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டெருமை, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன. அவ்வாறு நுழையும் விலங்குகள் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளின் கதவுகளை உடைத்து மிகுந்த அட்டகாசம் செய்கின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து மூன்று குட்டிகளுடன் […]