பிரிட்டனில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சிகிச்சைக்காக சென்றபோது, நீங்கள் மிகவும் அழகாக இருப்பதால் உங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாது என்று மருத்துவ பணியாளர்கள் கூறிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பிரிட்டனின் வேல்ஸைச் (Wales) சேர்ந்த ஜேட் ரோலண்ட்ஸ் (jade rowlands) என்ற 31 வயதான பெண் ஒருவருக்கு கடந்த ஜனவரியில் திடீரென வலிப்பு வர தொடங்கியதை அடுத்து, அவர் மன அழுத்தத்திற்கான சிகிச்சையும் ஆலோசனையும் பெற்று வருகிறார். இந்நிலையில் மன அழுத்த பிரச்சனை இருப்பது தெரியவந்ததையடுத்து, […]
Tag: #beautiful
நடிகை ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் ஒரு அட்டகாசமான 2 வீடியோக்களை வெளியிட்டுள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தானா பிரபல கன்னட நடிகை ஆவார். இவர் விஜய் தேவரகோண்டவுக்கு ஜோடியாக “கீதா கோவிந்தம்” என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார். இந்த படம் வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து ராஷ்மிகாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் […]
நடிகை ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில் அட்டகாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தானா பிரபல கன்னட நடிகை ஆவார். இவர் விஜய் தேவரகோண்டவுக்கு ஜோடியாக “கீதா கோவிந்தம்” என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார். இந்த படம் வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து ராஷ்மிகாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் இவர் தமிழில் முதல் […]