முகத்தில் எண்ணெய் பசையை தவிர்ப்பதற்கான சில வழிமுறைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். சருமம் எண்ணை பசைக்கான காரணங்கள் : மரபியல் பாரம்பரியம், அழகுசாதன பொருட்களை அதிகம் பயன்படுத்துதல், ஹார்மோன் மாற்றங்கள், உணவு பழக்கம், மன அழுத்தம், நீர்சத்து குறைதல் மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் உங்களுக்கு முகத்தில் எண்ணெய் வடிகிறதா ? சருமத்தில் எண்ணெய்ப் பசையாக இருக்கிறதா ? இதற்காக நீங்கள் கவலைப்பட்டு, மருத்துவரை பார்க்க வேண்டியதில்லை. உங்கள் சமயலறையிலேயே இதற்கான தீர்வுகள் உள்ளது. இதோ […]
Tag: beautytips
முக அழகை பராமரிப்பதற்கான ஒரு சிறிய டிப்ஸ் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். இன்றைய காலகட்டத்தில் தங்களது அழகை பராமரித்து கொள்வதற்காக பலர் அதிகமாக செலவு செய்து வருகிறார்கள். அழகை பராமரிப்பதற்காக விலை உயர்ந்த பொருட்களையும் வாங்கி பயன்படுத்தும் பழக்கம் தற்போது பெருகி வருகிறது. ஆனால் இயற்கை முறையிலேயே நமது அழகை சிறப்பாக பராமரிக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டுவது தான் இந்த செய்தி தொகுப்பு. அதன்படி, தக்காளியை துண்டாக நறுக்கி முகத்தில் தேய்த்து, 5 […]
ஆரஞ்சு பழத்தின் தோலில் வைட்டமின் சி நிறைந்து உள்ளதால், சருமத்திற்கு நன்மை தரும். தோலின் ஈரப்பதம் போக காய வைத்து, மைய அரைத்து பொடியாக்கி குளிக்கும் போது சோப்பு போட்டு குளிக்கலாம் அல்லது ஆரஞ்சு தோல் பொடியுடன், சிட்டிகை மஞ்சள், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து பேக் போடலாம். இது முகப்பரு, திட்டுகள் ஆகியவற்றை நீக்கி சருமத்தை பாதுகாக்கும்.
காபி தூளின் ஒரு சில பயன்பாடுகள் குறித்த இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். காபி தூள் மற்றும் எலுமிச்சைச் சாறு இரண்டையும் நன்கு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். காபி தூளில் தேன் அல்லது சர்க்கரை கலந்து முகத்தில் தேய்க்க முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் இறந்த செல்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு, முக பிரச்சனைகளில் இருந்து தீர்வு தரும். ஆலிவ் எண்ணெயுடன் காபி தூள் கலந்து முகத்தில் […]
நம்மைப் பார்த்ததும் பிறருக்கு பிடிக்க வேண்டும் என்றால் தலை முதல் கால் கால் வரை மிகவும் அட்ராக்டிவ் தோற்றத்துடன், நாம் பிறருக்கு காட்சி அளிக்க வேண்டும். பெரும்பாலும் பிறரைக் கவர வேண்டும் என்பதற்காக, முகத்தில் தான் பெரும்பாலானோர் கவனம் செலுத்துவார்கள். ஆனால், பலருக்கு முகத்தை தாண்டி உடலின் கை, கால் உள்ளிட்ட பகுதிகளுக்கும் கவனம் செல்லும் என்பதை மறந்துவிடுகிறார்கள். வெயிலில் அலைந்து வேலை பார்ப்பவர்களுக்கு முகத்தை விட கை மிகக் கருமையாக இருக்கும். இந்த கருமையைப் போக்க […]
மஞ்சளின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். இயற்கையாகவே பெண்களுக்கும், இந்தியாவில் விளையக்கூடிய மஞ்சளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆனால், இப்போதெல்லாம் கிராமத்தில் வசிக்கக்கூடிய பெண்கள் கூட மஞ்சள் பூசுவதை நிறுத்திவிட்டனர். மஞ்சள் பூசிய பெண்களின் முகத்தை பார்ப்பதே அரிதாகிவிட்டது. இதன் காரணமாகவே, தற்போது பல பெண்களுக்கு முக சுருக்கம் ஏற்பட்டு, இளமையிலேயே வயதான தோற்றத்தை அடைகிறார்கள். பெண்கள் தினமும் கிழங்கு மஞ்சள் தேய்த்துக் குளித்தால் தோல் சுருக்கத்திலிருந்தும், முக அலர்ஜியிலிருந்தும் அவர்கள் எளிதில் […]
கேரட் எண்ணெயின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கேரட் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் சத்து தலை முடிக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. தற்போது பல இளைய தலைமுறையினர் சந்திக்கும் ஒரு பிரச்சனை, முடி சேதமும் அதனால் ஏற்படும் முடி முடி உதிர்வு பிரச்சனையும் தான். இந்த கேரட் எண்ணெய் கூந்தல் மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. இது கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், முடியின் அடர்த்தியையும் […]
முக சருமத்தை பளபளப்பாக வைப்பது எப்படி என்பது குறித்து இந்த சிறிய தொகுப்பு காண்போம். கோடை காலம் தொடங்கிய உடன் வெயிலின் தாக்கத்திலிருந்து நீர்ச்சத்தை அதிகரிக்க வேண்டும் என்றே தான் பல மக்கள் விரும்புவர். தற்போது இருக்கக்கூடிய காலகட்டத்தில் நாம் உடலுழைப்பும் செலுத்துவதில்லை. வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறோம் இதனால் உடல் சூடு அதிகரிக்கும். சருமம் வறண்டு காணப்படும். ஆகவே சருமத்தை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைக்க அரை கப் தர்பூசணியுடன், ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக […]
நமது கால்களை எப்படி பளபளப்பாக வைத்திருப்பது என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். நாம் சுத்தபத்தமாக இருக்கிறோமா என்பதை முடிவு செய்வது நம்முடைய தோற்றம் தான். அதிலும் அனைத்து இடங்களையும் நாம் பளபளப்பாக வைத்திருந்தால் மற்றவர்கள் பார்வைக்கு நாம் சிறப்பாக தெரிவோம். உதாரணமாக தலை முதல் கால் வரை அத்தனையையும் பளபளப்பாக வைத்திருப்பது நம்முடைய கடமை. உதாரணமாக எங்கேயாவது உறவினர்கள் வீட்டிற்கு செல்கிறோம் என்றால் நமது செருப்பை கழட்டி விட்டு தான் உள்ளே செல்வோம். அப்போது […]
முடியை ஆரோக்கியமான முறையில் மெயின்டெயின் செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தங்களுடைய கூந்தல் ஸ்மூத்தாக கருமையாக வளர வேண்டும் என்ற எண்ணம் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி இருபாலருக்கும் உண்டு. அப்படி தங்களது கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வெந்தயம் பயன்படுத்துங்கள். பொதுவாக முடி உதிர்தல் என்பது அதிகப்படியான உடல் சூட்டினால் ஏற்படும். இதற்கு மாறாக வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி தரும். வெறும் வாணலியை மிதமான சூட்டில் முதலில் […]
முகம் நன்றாக பொலிவு பெறுவதற்காக மருத்துவ குறிப்பு அழகு விரும்பாதவர்களே இல்லை. குறிப்பாக முகத்தை மிகவும் அழகாக வைத்திருப்பதற்கு பல்வேறு வகையான முயற்சிகளை பண்டைய காலம் தொட்டு இன்றைய காலம் வரை நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஏனென்றால் நம் கண்ணாடி முன் நின்று முதலில் பார்ப்பது முகம் அந்த முகத்தை மிகவும் பளிச்சென பளிங்குபோல் வைத்திருப்பதற்கு பல்வேறுவகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். முகத்தை தூய்மையாகவும் பளிச்சென்று வைத்திருப்பதற்கான முயற்சிகளுக்கு பலவகையான மருந்துகள் உள்ளன. கஸ்தூரி மஞ்சள் முகப்பரு […]
முகம் பளபளவென்று மின்ன முற்றிலும் இயறக்கையான முறையில் வாழைப்பழ மசாஜ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.. காலநிலை மாற்றங்கள் முக சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணமாக சரும வறட்சி, சரும உதிர்வு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு முக அழகு குறையும். இது போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பெரும்பாலானோர் கிரீம் வகைகளைபயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாழைப்பழத்தையும், பாலையும் மட்டும் பயன்படுத்தி முக அழகை தக்க வைத்து கொள்ளலாம். இந்த இரண்டு பொருள்களும் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை […]