Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

28 நாட்களில் எப்போனாலும் கொரோனா வரும் – எச்சரிக்கையாக இருங்கள் …!!

28 நாட்கள் கண்காணிப்பில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா வைரஸ் வரலாம் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தெரிவித்த அவர் 127 பேர் அரசு கண்காணிப்பிலும், 90,824 பேர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா நபர்கள் ? போன் ஸ்விட்ச் ஆஃப்…. உளவுத் துறையை நாடியுள்ளோம் – சுகாதாரத்துறை நடவடிக்கை ..!!

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.  தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 அதிகரித்து 124ஆக உயர்ந்துள்ளது அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது டெல்லி […]

Categories
மாநில செய்திகள்

‘தமிழ்நாட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை’ – மக்கள் நல்வாழ்வுத்துறை.!

தமிழ்நாட்டில் யாருக்கும் கோவிட்-19 (கொரோனா வைரஸ்) பாதிப்பு இல்லையெனவும், 2 ஆயிரத்து 181 பயணிகள் பொது சுகாதாரத் துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள கொரோனா வைரஸ் கண்காணிப்பு குறித்த தகவலில், சமீபத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்குதல் பாதிப்புகள் 26 நாடுகளில் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில் இந்த நோய் வராமல் தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசின் […]

Categories
மாநில செய்திகள்

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி உயர்மட்டக்குழு அமைக்க திட்டம்..!

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயல்பாட்டில் கொண்டுவருவதற்கு உயர்மட்டக்குழு அமைக்க திட்டம் வகுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 150 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. மாநில மருத்துவக் கல்வி இயக்க தேர்வுக் குழு சார்பில் இங்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றாலும், அதன் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வசம் இருந்தது. இந்நிலையில், இதனை முழுவதும் […]

Categories

Tech |