Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற வாலிபர்…. முன் விரோதத்தால் நேர்ந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபரை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் ராஜாஜி 5-வது தெருவில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நாகராஜனுக்கும், அவரது நண்பரான முருகன் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று வாகைகுளம் பிரிவு அருகே இந்திரா நகர் பகுதியில் கிருஷ்ணா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முருகன், அவரது மகன் பூபாலன், செல்வராணி மற்றும் உறவினர்களான பால்பாண்டி, தேவராஜ், […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறு…. 10 பேர் மீது வழக்குப்பதிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

முன்விரோதம் காரணமாக மோதிக்கொண்ட 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பழுவூர் கிராமத்தில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜய்குமார் என்ற மகன் உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டபோது ஒருவரை ஒருவர் கத்தி மற்றும் அரிவாளால் தாக்கி உள்ளனர். இதனால் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

என் தம்பியை ஏன் அடிச்ச…? ஊழியருக்கு நடந்த கொடூரம்… திருச்சியில் பரபரப்பு…!!

பழிவாங்கும் நோக்கத்தோடு தனியார் நிறுவன ஊழியரை இரண்டு பேர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் இருசக்கர வாகனங்கள் சர்வீஸ் செய்யும் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீதரன் என்பவருக்கும் இடையே கோவில் திருவிழா தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கோஷ்டி மோதல் வந்துரும்… வாலிபருக்கு நடந்த கொடூரம்… பலப்படுத்தப்பட்ட போலீஸ் பாதுகாப்பு…!!

முன் விரோதம் காரணமாக வாலிபரை தாக்கி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முன்விரோதம் காரணமாக ராம்குமாரை சுற்றி வளைத்த மர்ம கும்பல் அவரை கட்டையால் அடித்ததோடு, கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஏன் இந்த வேண்டாத வேலை…. சரமாரியாக தாக்கி கொண்ட இரு தரப்பினர்…. திருவள்ளூரில் பரபரப்பு…!!

முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கல்லமேடு கிராமத்தில் குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகுணா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுகுணா தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த போது பக்கத்து வீட்டில் வசித்து வரும் சோனியா என்பவர் முன் விரதத்தை மனதில் வைத்துக் கொண்டு தகாத வார்த்தைகளால் சுகுணாவை திட்டியுள்ளார். இதுகுறித்து சோனியாவிடம் கேட்டபோது, சோனியாவின் உறவினர்கள் சுகுணாவையும், அவரது உறவினர்களையும் தகாத வார்த்தைகளால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவம்…. பெட்ரோல் குண்டு தாக்குதல்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

முன்விரோதம் காரணமாக அ.தி.மு.க பிரமுகரின் மோட்டார் சைக்கிளை எரித்து, அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாரதி நகரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி மாநகராட்சி 56 வது வார்டு அ.தி.மு.க மாவட்ட பிரதிநிதியாக இருக்கின்றார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு இரவு நேரத்தில் வந்த மர்ம நபர்கள் வெளியே நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கோபம்… திடீரென நடந்த துப்பாக்கிசூடு… 1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிப்பு…!!

மல்யுத்த பயிற்சி மையத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் புள்ள ரோத்தக் நகரில் மல்யுத்த பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். அதோடு பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த […]

Categories

Tech |