Categories
தேசிய செய்திகள்

பிச்சைக்காரர் வழங்கிய நன்கொடை…. கோவிலுக்கு ரூ.800000…. ஆச்சர்யத்தில் மக்கள்…!!

கோவிலில் பிச்சை எடுத்தவர் 8 லட்சத்தை அந்த கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த யாதி ரெட்டி என்பவர் சாய்பாபா கோயில் முன்பு சுமார் ஏழு ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென கோவிலுக்கு ரூபாய் எட்டு லட்சத்தை அவர் நன்கொடையாக வழங்கினார்.  இதுகோவிலை சேர்ந்தவர்கள் மனதிலும் அக்கம் பக்கத்திலிருந்த மக்கள் மனதிலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது “40 ஆண்டுகளாக ரிக்ஷ  ஒட்டிக்கொண்டிருந்த நான் எனது […]

Categories

Tech |