Categories
உலக செய்திகள்

கொரோனாவை ஒழிக்க… ஒரு புது கண்டுபிடிப்பு… அசத்திய அறிவியலாளர்கள்!

பெல்ஜியம் அறிவியலாளர்கள் விலங்கு ஒன்றின் உடலில் கொரோனா வைரசுக்கு  எதிரான ஆன்டிபாடிகள் இருப்பதைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். சர்வதேச அளவில் கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தினமும் ஆயிரக்கணக்கான மக்களை வேட்டையாடி வருகிறது.. பலி எண்ணிக்கை ஒருபுறம் உயர்ந்து கொண்டே சென்றாலும் மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் லாமாக்கள்  (llama) எனப்படும் ஒட்டக வகையைச் சேர்ந்த விலங்குகளின் உடலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஆன்டிபாடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் […]

Categories

Tech |