Categories
பல்சுவை

“இந்த கார்டு இருந்தா போதும்” பெட்ரோல் முதல் ஷாப்பிங் வரை அனைத்திலும் சிறப்பு சலுகை….. டாப் 8 பெனிபிட்ஸ்….!!

சரியான வழியில் பொறுப்பாக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் அதிக நன்மைகள் பெறலாம், செலவும் குறையும் இது குறித்த விரிவான தகவலை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.  கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்யும் எளிய வழி இருக்க செல்லும் இடமெல்லாம் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன ?பிளாஸ்டிக் கார்டு கைவசம் இருக்கையில் சில்லறையை எண்ணுவது, செக்  எழுதுவது இதெல்லாம் தேவையே இல்லை. உங்கள் கார்டை டிஜிட்டல் வாலட்டில் இணைத்துவிட்டால் கார்டை கூட நீங்கள் எடுத்துச் செல்ல […]

Categories
ஆன்மிகம் இந்து

வீட்டில் பூஜை அறை அமைப்பது மற்றும் வழிபடும் முறைகள் பற்றி சில அறிவோம்..!!

வீட்டு பூஜை அறைகள் அமைப்பது மற்றும் வழிபடும் முறைகள் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி  அறிந்து கொள்வோம். தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும். எழுந்ததும் பார்க்க வேண்டியவை: கோவில் கோபுரம் சிவலிங்கம் தெய்வப் படங்கள் நல்ல புஷ்பங்கள் மேகம் சூழ்ந்த மலைகள் தீபம் கண்ணாடி சந்தனம் மிருதங்கம் கன்றுடன் பசு உள்ளங்கை குழந்தைகள் நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரோனா போன்ற தொற்று நோயை தடுக்க… இந்தப் பழத்தை தினமும் சாப்பிடுங்கள்…!!

பழங்களில் மிக குறைவான கலோரிகளை கொண்ட பழம் ஆரஞ்சு பழம். இந்தப் பழத்தின் நன்மைகள் பற்றிய தொகுப்பு. கமலா ஆரஞ்சு இருக்கக்கூடிய விட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி உடலில் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் இருக்கக்கூடிய வேதிப் பொருள் உடலில் வைரஸ் தொற்று வராமல் தடுக்கிறது என பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன. கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கமலா ஆரஞ்சு சாப்பிட்டு வர அதில் இருக்கும் நார்ச்சத்து ரத்தத்தில் இருக்கும். கெட்ட கொழுப்பின் […]

Categories
ஆன்மிகம் விழாக்கள்

மகாசிவராத்ரியின் மகத்துவம்…

நாம் அறியாத மகாசிவராத்திரியின் மகத்துவங்கள் மாத சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி. என வருடம் முழுவதும் பல சிவராத்திரி வந்தாலும், மகா சிவராத்திரி விரதம்  எல்லா சிவராத்திரி களையும் விட சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன. தேய்பிறை சதுர்த்தி நாளையே மகா சிவராத்திரியாக போற்றிக் கொண்டாடுகிறோம். ராத்திரி என்ற சொல்லிற்கு அனைத்து செயலற்ற உடல் என்று பொருள். அதாவது உயிர்கள் செயலின்றி ஈசன் நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி. சிவராத்திரி காலத்தில் சிவனின் […]

Categories
லைப் ஸ்டைல்

எண்ணை தேய்த்து குளித்தால் உடலுக்கு நல்லது… தூங்கினால் உடலுக்கு கேட்டது….!!

எண்ணை தேய்த்து குளிப்பவர்களுக்கு சில அறிவுரைகள்   உடலில் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதாக இருந்தால் சூரிய உதயத்திற்குப் பிறகு குளிப்பது சிறந்தது. காரணம் சூரிய ஒளியிலிருந்து விட்டமின் டி சத்து நமக்கு கிடைக்கப் பெறுவதால் உடலில் எண்ணெய் தேய்த்து விட்டு சுமார் ஒரு மணிநேரம் வெயிலில் நின்றால் உடலுக்கு நன்மையை கொடுக்கும். அதிகாலையில் தலைக்கு எண்ணை வைத்துக் குளிப்பது கூடாத விஷயம்.   உடம்பில் எண்ணை தேய்த்து குளிப்பவர்கள் நிச்சயம்சூடான தண்ணீரில் தான் குளிக்க வேண்டும். அதுமட்டுமின்றி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதயத்துக்கு பாதுகாப்பு….. கொய்யா இலையின் அற்புதம்

கொய்யாப்பழம் என்பது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு பழம் ஆகும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்  இந்த பழத்தை சாப்பிடுவதால் நமது உடலுக்கு பலவகையான நன்மைகள் ஏற்படுகின்றன. கொய்யாப்பழத்தில் மட்டுமின்றி கொய்யா இலையிலும்  அதிகப்படியான நன்மைகள் நிறைந்துள்ளன. கொய்யா இலையின் சில நன்மைகள் கொய்யா இலையில் தேனீர் போட்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் கொலஸ்ட்ராலை குறைத்து இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும்.   தினமும் இரண்டு வேளை கொய்யா இலையில் போட்ட […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

தீய பழக்கங்களை விரட்டி அடிக்க.. யோகா செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்..!!

யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.. நம்மிடம் இருக்கும் தீய பழக்கங்களை விரட்டி அடிக்க செய்கிறது யோகா.. யோகா, மன உறுதித்தன்மையை அதிகரிக்கிறது. யோகா, உடலையும், மனதையும் சமநிலைக்குக் கொண்டுவரும். இதனால் நாம் பழக்கமாக மேற்கொள்ளும் பல கெட்ட பழக்கங்களை எளிதில் விட முடியும். கோபம், எரிச்சல், மன உளைச்சல், உணர்ச்சிவசப்படுதல் போன்றவற்றை யோகா மூலம் நன்கு கையாள முடிவதால், அமைதிப்படுத்த வெளிப்புற வஸ்துக்கள் தேவை என்ற தோற்றம் தவிர்க்கப்படுகிறது. புகை பிடிப்பதை விட்டவர்களுக்கு, அதன் பின், எடை […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

மகா சிவராத்திரியின் நன்மைகள்..!!

மகாசிவராத்திரி இந்தியாவின் புனித திருவிழா இரவுகளில் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான ஒன்றாகும்.  இது – ஆண்டின் இருண்ட இரவு – ஆதி குரு அல்லது முதல் குருவாகக் கருதப்படும் சிவனின் அருளைக் கொண்டாடுகிறது, அவரிடமிருந்து யோக மரபு உருவாகிறது.  இந்த இரவில் உள்ள கிரக நிலைகள் மனித அமைப்பில் சக்திவாய்ந்த இயற்கையான எழுச்சி உள்ளது. இரவு முழுவதும் செங்குத்து நிலையில் விழித்திருப்பது மற்றும் விழிப்புடன் இருப்பது ஒருவரின் உடல் மற்றும் ஆன்மீக நல்வாழ்வுக்கு பெரிதும் நன்மை பயக்கும். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ஆணை – வழங்கினார் ஆட்சியர்

மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகைக்கான ஆணையை நெல்லை ஆட்சியர் மாணவருக்கு வழங்கினார் வருவாய்த்துறை சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெள்ளாங்குளம் பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவரின் மாற்றுத்திறனாளி மகன் விஜய். வேலை செய்ய முடியாத நிலையில் விஜய் இருப்பதால் அவரது வாழ்க்கை நடைமுறைகளுக்கும், படிப்பிற்கும் வழி செய்யும் விதமாக மாதம்தோறும் ரூபாய் 1000 பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். அந்த நிகழ்ச்சியின்போது சேரன்மகாதேவி வட்டாட்சியர் பிரபாகரன் செல்வம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்  உள்ளிட்டோர் […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

மருத்துவ குணங்களா..? ஆமாங்க..ஆட்டுக்கறியில் பல நன்மைகள்..!!

ஆட்டுக்கறியில் மருத்துவ குணங்களா..? ஆமாங்க.. நாம் சாப்பிடும் ஆட்டுக்கறியில் எவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கின்றது, என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்: ஆட்டுக்கறியில் சிறப்பான மருத்துவ நன்மைகள் இருக்கிறது. இவை சாப்பிடுவதால் வாயு, அஜீரணம் உண்டாகும், அதனால் தான் நாம் சமைக்கும் பொழுது உணவில் சீரகம், மிளகு சேர்த்து கொள்கிறோம். ஆட்டின் தலை: நம்முடைய இதயம் சம்மந்தமான பிரச்சனையை தீர்க்கும், குடலை பலம் ஆக்கும், கபால பிரச்சனையும் தீர்த்து விடும். கழுத்துக்கறி: கழுத்து கறியில் கொழுப்பு இருக்காது, இந்த கறியை […]

Categories
ஆன்மிகம் இந்து லைப் ஸ்டைல்

வீடுகளில் மகிழ்ச்சி, செல்வம் உண்டாக எவ்வாறு தீபம் ஏற்றலாம்..? தெரிந்துகொள்ளுங்கள்..!!

வீடுகளிலோ, கோவில்களிலோ விளக்கு ஏற்றும் போது அதில் இருக்கும் நலன்கள் மற்றும் பலன்கள் ஏராளம், அதை நாம் ஒவ்வொரு  எண்ணெயை கொண்டு ஏற்றும் பொழுது உள்ள பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்.. நம் பாரம்பரியங்களில் ஒன்று இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது. ஆன்மிகத்தின் வெளிப்பாடுதான் விளக்கேற்றுவது,  அறியாமை என்னும் இருள் விலகி, அறிவு , செல்வம் பெருகுகிறது, விளக்கேற்றுவதால். வீடு புனிதமடைகிறது.  ஆரோக்கியமும் , வளமும் அதிகரிக்கும். நமது வாழ்வின் பாவங்களை துடைத்து, மனதின்  தீய எண்ணங்களை எரித்துவிடுகிறது. பலரும் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நீரிழிவு, இதய நோய்  மேலும் குறைப்பிரசவம் ஏற்படுவதைத் தடுக்கும் மீன் உணவின் ஆச்சரியம்..! 

மீனில் உள்ள நன்மைகள்: கடல் உணவுகளில் மீன் மிகவும் சிறப்பான உணவுப் பொருள். மீனில் எண்ணற்ற அளவில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருப்பதுடன், முக்கியமாக ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிக அளவில் நிறைந்துள்ளது. ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது உடலுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இறால் மீனில் உள்ள நண்மைகள்,  இந்த சத்தானது மற்ற உணவுப் பொருட்களை விட, மீனில் தான் வளமாக உள்ளது. அந்த […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“கன்னி ராசிக்கு”…..நன்மைகள் நடைபெறும்….உதவிகள் கிடைக்கும்…!!!

கன்னி ராசி அன்பர்களே…!!! இன்று நன்மைகள் நடைபெறும் நாளாக இருக்கும்.  பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். தொழிலில்  தீட்டிய  திட்டங்கள் லாபம் அதிகரிக்கும். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். இன்று  குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். மாற்றுக் கருத்துக்களை மற்றவர்களிடம்  கூறாமல் இருப்பது ரொம்ப நல்லது. இன்று  மாணவர்கள் எதையும் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசனை செய்து காரியங்களில் ஈடுபடுவது ரொம்ப நல்லது. கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்ப விஷயங்களில் […]

Categories
லைப் ஸ்டைல்

“உங்களுக்கு காம எண்ணம்” இதை செய்யுங்க விடுபடுங்க..!!

ஆண்கள்  காம எண்ணத்தில் இருந்து படிப்படியாக விடுபட இந்த விஷயங்களை குறைந்தபட்சம் ஒரு மாதமாவது தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால்  உறுதியாக காம எண்ணங்கள் குறைந்து நல்ல எண்ணங்கள் தோன்றும். உடம்பு என்பது பஞ்சபூதங்களால் கலந்த ஒரு கூடு மாதிரி. அதாவது வெறும் சதை அப்படி என்று நாம் தெளிவாக உணர வேண்டும். அப்படி உணர்ந்தால்  நமக்கு யார் மீதும் காம எண்ணம் வராது. பெண்களுக்கு வெறும் சதை மட்டுமே உள்ளது என்பதை உணர வேண்டும். அதாவது அந்த சதையானது அளவு பெரிதாக […]

Categories
லைப் ஸ்டைல்

மார்பகங்கள் பெரிதாக இருந்தால் தான் ஆண்கள் கவரப்படுகிறார்களா..?

பெண்களிடம் ஆண்களைக் கவர்ந்து இழுக்கும் முதல் உறுப்பாக இருப்பது அவர்களின் மார்பகங்கள் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை.பெண்களுக்கு மார்பகம் பெரிதாக இருந்தால் தான் ஆண்கள் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள். செக்ஸ் ஆசையை ஆண்களுக்கு தூண்டிவிடுவதை விட , வேறு எந்த வேலையையும் பெரிய மார்பகங்கள் செய்வதில்லை. மார்பகங்கள் சிறிய அளவாக இருக்கும் ஒரு சில பெண்கள் அதனை  ஒரு பெரும் குறையாக நினைத்து, உடலுறவின் போது  ஆண்களை முழுமையாகத் திருப்திபடுத்த முடியாது என்று கவலையடைந்து  ஒருவித தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த தாழ்வு மனப்பான்மை மற்றும் உடலமைப்பு […]

Categories

Tech |