Categories
தேசிய செய்திகள்

பெங்களுருவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் தற்கொலை!!.. அதிர்ச்சியில் மருத்துவமனை

பெங்களுருவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மருத்துவமனை வளாகத்தின் 5வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த ஏப்ரல் 24ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 50 வயதான இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான சுவாச பிரச்சனையுடன் அனுமதிக்கப்பட்ட அந்த நபர் சிறுநீரக பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

12,000 போலி N95 மாஸ்க்குகள் பறிமுதல்… குற்றப்பிரிவு காவல் துறையினர் அதிரடி!

கர்நாடக மாநிலத்தில் 12 ஆயிரம் போலி N95 (உயர் ரகம்) முகக்கவசங்களை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். கொரோனா வைரஸ் இந்தியாவில் காட்டுத்தீ போல மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில் சானிடைசர்கள், முகக்கவசங்கள் மக்களுக்கு தேவைப்படும் முக்கிய பொருளாக இருக்கிறது. இதனால் முகக்கவங்கள் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பதுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கர்நாடக மாநிலத்தின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் முகக்கவசங்கள் பதுக்கப்படுவதாகத் குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரபல செக் குடியரசு வீரரை, அப்செட் செய்த இந்தியர்!

பெங்களூரு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நிகி பூனச்சா, பிரபல செக் குடியரசு வீரர் லூகஸ் ரோசலை வீழ்த்தியுள்ளார். ஆடவர் வீரர்களுக்கான நடப்பு ஆண்டின் பெங்களூரு ஓபன் டென்னிஸ் தொடர், பெங்களூருவில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் சுற்றுப்போட்டியில் தேசிய சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் நிகு பூனச்சா, பிரபல செக் குடியரசை சேர்ந்த லூகஸ் ரோசலை நேற்று எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட நிகி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய கால்பந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்ட பாலா தேவி!

இந்தியாவின் நட்சத்திர கால்பந்துவீராங்கனை பாலா தேவி, இந்தியாவை விட்டு வேறொரு அணிக்காக கால்பந்து விளையாடும் முதல் வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர கால்பந்துவீராங்கனையாக வலம்வருபவர் மனிப்பூரைச் சேர்ந்த பாலா தேவி. இந்திய அணியின் அதிக கோல் அடித்த வீராங்கனையாக வலம்வரும் தேவி, தற்போது ஸ்காட்டிஷ் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் ரேஞ்சர்ஸ் கிளப் அணிக்காக 18 மாதங்களுக்கு ஒப்பந்தமாகவுள்ளார். இதன்மூலம் இந்தியா சார்பாக வெளிநாட்டில் நடக்கும் தொடருக்கு ஒப்பந்தமாகவுள்ள முதல் வீராங்கனை என்ற […]

Categories
தேசிய செய்திகள்

பாதுகாப்பற்ற உறவு… மறுப்பு தெரிவித்த பாலியல் தொழிலாளிக்கு நேர்ந்த கதி!

பாதுகாப்பற்ற உறவுக்கு மறுப்பு தெரிவித்ததால் பாலியல் தொழிலாளியை கொன்றதாக இரவு பணி காவலாளி கைதுசெய்யப்பட்டார். கர்நாடகாவில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற கொலை சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் பின்னணி விவரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன? இரவு காவாளியாக பணிபுரியும் முகுந்த் என்பவர் பாலியல் தொழில் செய்யும் மஞ்சுளா என்ற பெண்ணை பேருந்து நிலையத்தில் பார்த்து பேசி, அப்பெண்ணின் வீட்டிற்கு அவளுடன் சென்றுள்ளார். பின்னர் வீட்டில் அப்பெண்ணை பாதுகாப்பற்ற முறையில் உறவு வைக்க முயன்றார். இதற்கு மஞ்சுளா மறுப்பு தெரிவித்ததையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களுருவில் சர்வதேச சூதாட்ட தரகர் கைது!

கர்நாடக பிரிமீயர் லீக் (கே.பி.எல்.) கிரிக்கெட் பந்தய மோசடி மற்றும் ஸ்பாட் பிக்சிங் மோசடி தொடர்பாக சர்வதேச சூதாட்ட தரகர் ஜிதின் சைட் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) அலுவலர்களால் கைது செய்யப்பட்டார். கே.பி.எல் சூதாட்ட மோசடி செய்த ஜிதின் சைட் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் இதை பற்றி காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் விமான நிலையாளங்களில் ஜிதின் தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் சர்குலர் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஞாயிற்றுக்கிழமை அவர் நெதர்லாந்தில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

‘ரூ 8,00,00,000’ மதிப்புள்ள நாயை தொலைத்த உரிமையாளர்… பெங்களூருவில் சுவாரஸ்யம்.!!

தனது விலை உயர்ந்த நாய் காணாமல் போயுள்ளதாகவும், அதனைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஒரு லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் எனவும் நபர் ஒருவர் கூறியிருந்த நிலையில், அவரின் நாய் மீண்டும் கிடைத்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் தனது வீட்டில் வளர்த்துவந்த நாயை காணவில்லை என்று கூறி ஹனுமந்தநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவர் கொடுத்திருந்த புகாரில், தனது நாய் அலாஸ்கன் மாலமுட்டே (alaskan malamute) வகையைச் சேர்ந்தது என்றும், அதன் மதிப்பு ரூ. […]

Categories
அரசியல்

கத்தரிக்காய் முற்றினால் கடை வீதிக்கு வந்துவிடும் – டிடிவி தினகரன் சூசகம் …!!

கத்தரிக்காய் முற்றினால் கடை வீதிக்கு வந்துவிடும் என்று, முதலமைச்சர் பழனிசாமியை புகழேந்தி சந்தித்தது தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்தித்த பின் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “1991ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு ஆர்கே நகர் தவிர, மற்ற இடைதேர்தலில் ஆளும் கட்சி தான் வென்றுள்ளது. இது பெரிய இமாலய வெற்றி என சொல்வதற்கு ஒன்றும் இல்லை.இடைத்தேர்தலில் […]

Categories
மற்றவை விளையாட்டு

உலக கோப்பை ”மோட்டார் வாகன பந்தயம்” இந்திய பெண் சாம்பியன் …!!

உலக கோப்பை மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய இந்தியர் என்ற சாதனையை ஐஸ்வர்யா நிகழ்த்தியுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த இந்திய வீராங்கனை ஐஸ்வர்யா பிசாய் மகளிர் பிரிவுக்கான உலக கோப்பை மோட்டார் வாகன பந்தயத்தின் அங்கேரியில் நடைபெற்ற இறுதி சுற்றில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.  ஏற்கனவே துபாயில் நடந்த முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை ஐஸ்வர்யா பிசாய் முதலிடம் பிடித்து அசத்தினார். இந்த நிலையில் நேற்று அங்கேரியில் நடைபெற்ற இறுதி சுற்று […]

Categories
தேசிய செய்திகள்

அப்பா தவறான உறவு ”மாண்டு போன குடும்பம்” மகள் Whatsapp செய்தி….!!

அப்பாவின் தவறான உறவால் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரில் அரங்கேறியுள்ளது.  பெங்களூருவைச் சேர்ந்த தம்பதிகள் சித்தையா , ராஜேஸ்வரி . இவர்களுக்கு இரண்டு மகள்கள்  மானசா , பூமிகா. இதில் மானசா +2_வும் , பூமிகா 10_ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.48 வயதான சித்தையா மின் வாரியத்தில் வேலை செய்து வருகிறார். சித்தையா_வுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் குடும்பத்தில் தினம் தினம் சண்டை அரங்கேறியுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த சண்டை மொத்த குடும்பமும் […]

Categories
தேசிய செய்திகள்

செக்ஸ் வீடியோ வெளியிட்டது ”எனது கட்சியினர் தான்” பாஜக MLA குற்றச்சாட்டு ..!!

தன்னை தொடர்புபடுத்திய ஆபாச வீடியோ வெளியிட்டதுக்கு என்னுடைய கட்சிகாரர்கள் தான் காரணம் என்று பாஜக MLA குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் , பெங்களுர் மகாதேவாபுரா தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அரவிந்த் லிம்பாவனி. ஒரு பெண்ணுடன் சேர்ந்து இருப்பது போன்ற செக்ஸ் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து நேற்று நடைபெற்ற   கர்நாடகா மாநில சட்டசபையில் அரவிந்த் லிம்பாவனி கதறி அழுதார். என்னை தொடர்புபடுத்தி, எனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் […]

Categories

Tech |