Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வைரல் வீடியோ…! வாவ்….. “கண்ணிமைக்கும் நேரத்தில்…. பந்தை துள்ளி பிடித்து சிக்ஸரை தடுத்த பென் ஸ்டோக்ஸ்…!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் பென் ஸ்டோக்ஸ் அற்புதமாக துள்ளி சிக்ஸரை தடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்து வீச முடிவு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பென் ஸ்டோக்சின் தந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..!!

இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சின் தந்தை மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்-ரவுண்டராக இருப்பவர் பென் ஸ்டோக்ஸ். இவர் இந்தாண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்ற முக்கியப் பங்காற்றினார். அதைத் தொடர்ந்தும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடர் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் தனது ஆல்-ரவுண்ட் திறமையை வெளிப்படுத்திவருகிறார். இதனிடையே தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகக் கோப்பை இறுதிப்போட்டி ஓவர் த்ரோவ் சர்ச்சையில் புதிய திருப்பம்…!!!

எம்சிசி உலக கிரிக்கெட் குழு கூட்டத்தில் உலக கோப்பை இறுதி போட்டியில் சர்ச்சைக்குள்ளான ஓவர் த்ரோவ் விதி குறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நியூசிலாந்து இடையே  2019 உலக கோப்பை இறுதிப் போட்டியின்போது மார்டின் குப்டில் வீசிய பந்து பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு திசை திரும்பி பவுண்டரி சென்றது. இதனால் ஓவர் த்ரோவ் விதி அனைவரிடமும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதால், இந்த ஓவர் த்ரோவ் போட்டியின் முடிவை மாற்றி அமைத்தது. இதனைதொடர்ந்து  எம்சிசி-யின் ஓவர் த்ரோவ்  விதியை மறுபரிசீலனை செய்யும்படி முன்னாள் […]

Categories

Tech |