Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நாளை கல்யாணம்… “இன்று தூக்கில் தொங்கிய மணமகன்”… இதுதான் காரணமா?

நாளை கல்யாணம் நடக்க இருந்த நிலையில், மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையை அடுத்துள்ள குடிசாதனப்பள்ளி அருகே இருக்கும்  தொரப்பள்ளியை சேர்ந்த 23 வயதுடைய ராமு (விவசாயி) என்பவருக்கும், சொந்தக்கார பெண்ணுக்கும் நாளை (திங்கட்கிழமை) திருமணம் நடப்பதாக இருந்தது.  இதற்காக உறவினர்கள், நண்பர்கள் என  அனைவருக்கும் திருமண பத்திரிகையை  மணமகன் ராமு மற்றும் குடும்பத்தினர் வழங்கி வந்தனர். திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தது.. இந்நிலையில் தான் நேற்று […]

Categories

Tech |