Categories
கிறிஸ்த்து சென்னை மாவட்ட செய்திகள்

கிறிஸ்துமஸுக்கு தயவு செஞ்சு வராதீங்க… பங்கு தந்தை வேண்டுகோள்..!!!

கிறிஸ்துமஸ் நள்ளிரவு வழிபாட்டிற்க்கு  பொதுமக்கள் பேஷண்ட்  நகர் தேவாலயத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அன்னை வேளாங்கண்ணி பேஷண்ட் நகர் திருத்தல அதிபரும் பங்கு தந்தை வின்சென்ட் சின்னதுரை தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் பொதுமக்கள் வழக்கமாக பேஷண்ட்  நகர் அன்னை வேளாங்கண்ணி திரு தளத்திலே கிறிஸ்துமஸ் விழாவிற்கு வருவது வழக்கம். தயவு  செய்து அவற்றை தவிர்த்து உங்களது இல்லங்களிலேயே இந்த வழிபாடுகள், இரவு நள்ளிரவு வழிபாடு, தொலைக்காட்சி சேனல்கள் வழியாக, யூ ட்யூப் வழியாக நேரலையாக  ஒளிபரப்பப்படுகின்றன. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது எல்லாம் தேசவிரோதம்… எனக்கு தெரிஞ்சிடுச்சு… எடப்பாடி அரசுக்கு பாராட்டு தெரிவித்த கனிமொழி..!!

நம் நாட்டில் வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதம் என அறிந்துகொண்டேன் என்று எம்பி கனிமொழி கிண்டலாக  ட்விட் செய்துள்ளார். குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் தொடர் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், இன்று சென்னை பெசண்ட் நகர் இரண்டாவது அவெனியூவில் பெண்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சாலைகளில் கோலங்கள் போட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். கோலத்தில் Against CAA, Against NPR, NO TO NRC, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘கோலம் போட்டது ஒரு குற்றமா’… அலங்கோல அரசின் அராஜகம்…. ஸ்டாலின் கண்டனம்!!

தேசிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு போராட்டம் நடத்திய இளைஞர்களைக் காவல் துறையினர் கைது செய்ததால் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இச்சட்டத்திற்கு எதிராகப் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். கேரளா, மேற்கு வங்க மாநில முதலமைச்சர்கள் தொடங்கி நாடு முழுவதும் பல்வேறு எதிர்க்கட்சிகள் இச்சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோலத்தில் NO TO NRC, NO TO CAA…. எதிர்ப்பை காட்டிய 5 பேர் கைது… சென்னையில் பரபரப்பு..!!

சென்னையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோலம் போட்ட 5 பேரை தடுத்து அழைத்துச் சென்ற போலீசார் பின்னர் விடுதலை செய்தனர்  சமீபத்தில் பாஜகவின் மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த  மசோதாவை  அமல்படுத்தியது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இச்சட்டத்தைத் திரும்ப பெறவேண்டும் என்று நாடு முழுவதும் மாணவர்கள், எதிர்க்கட்சிகள், இஸ்லாமியர்கள் என அனைத்து தரப்பினரும் பெரும் போராட்டத்தை நடத்திவருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடைபெற்று வருகிறது. […]

Categories

Tech |