Categories
தேசிய செய்திகள்

தெருவில் அடித்து இழுத்துச் சென்று… “சிறுநீர் குடிக்கவைத்த கும்பல்”… அதிர்ச்சி சம்பவம்..!!

முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் ஒருவரை அடித்து துன்புறுத்தி சிறுநீர் குடிக்க வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தில் தான் இந்தக் கொடூர சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் மனைவி கொடுத்த புகாருக்குப் பின்னர் இந்தசம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.. சம்பவ தினத்தன்று ஒரு கும்பல் வீட்டுக்குள் நுழைந்து, அவரது கணவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளது. வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த காரைச் சேதப்படுத்திய அந்தகும்பல், தட்டிக்கேட்ட அவரது  கணவரை அடித்து துன்புறுத்தி தலையில் மொட்டையடித்துள்ளது. […]

Categories

Tech |