Categories
தேசிய செய்திகள்

7 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்த மனைவி…. காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன்…. கண்ணீரில் வாழ்த்து தெரிவித்த சோகம்….!!

ஏழு ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்த மனைவியை அவருடைய காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவரை பற்றி கேள்விபடும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது. பீகார் மாநிலத்தில் சுல்தான் கஞ்ச் நகரில் உத்தம் பட்டேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுகாரியா மாவட்டத்தில் வசிக்கும் சப்னா என்ற பெண்ணை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் எப்போதும் போல அமைதியாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்வில் உறவினர் என்ற பெயரில் ஒருவர் வந்துள்ளார். […]

Categories

Tech |