மத்தியப் பிரதேச மாநிலத்தில் பசுவை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 55 வயதுடைய நபர் ஒருவர், பசுவை அதன் தொழுவத்தில் வைத்து கடந்த ஜூலை 4ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.. இந்த மோசமான சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 377ஆவது பிரிவின் கீழ் வழக்குப்பதிந்துள்ளதாக அசோகா கார்டன் காவல் நிலைய பொறுப்பாளர் அலோக் ஸ்ரீவட்சா தெரிவித்துள்ளார். மேலும் சபீர் […]
Tag: Bhopal
போபால் விஷவாயுக் கசிவுக்கு எதிராக போராடிய சமூக செயற்பாட்டாளர் அப்துல் ஜாபர் காலமானார். மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 1984-ஆம் ஆண்டு விஷவாயுக் கசிவு துயரம் நடந்தது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இந்த துயரத்துக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னின்று நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க செய்தவர்தான் இந்த அப்துல் ஜாபர். போபால் விஷவாயுக்கசிவு துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எவ்வித சமரசமுமின்றி வாதாடினார்.கடைசிவரை யாரிடமும் சமரசம் செய்துக் […]
பிரபல சமூக வலைதளமான டிக் டாக்கிற்கு வீடியோ செய்வதற்காக, பாம்பை கையில் வைத்து விளையாடிய இளைஞர் அதனிடம் கடிவாங்கிய சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியில் உள்ள பேஹாரி பாதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் யஷ். சமூக வலைதளமான டிக்டாக்கின் மீது அதீத மோகம் கொண்ட இவர், விதவிதமான வீடியோக்களை எடுத்து டிக்டாக்கில் உலாவ விடுபவர்.இன்று தனக்கே உரிய ஆர்வத்தில் புதிய முறையில் டிக் டாக் செய்ய களமிறங்க, அதன் விளைவாக […]