Categories
சினிமா

பிக் பாஸ் சீசன் 6: இவர்கள் அனைவரும் ரெடி…. யார் தெரியுமா?….. வெளியான தகவல்….!!!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. முந்தைய சீசன்களை போன்றே இந்த சீசனையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கவிருக்கிறார். தற்போது யாரெல்லாம் பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உறுதியாகி விட்டார்கள் என்பதை பற்றி பார்ப்போம். பாரதிகண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினி ஹரிப்பிரியன் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. அவர் பாரதி கண்ணம்மா சீரியலில் நடந்ததை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் போட்டார்கள். அந்த சீரியல் […]

Categories

Tech |