பிக் பாஸ் ஆறாவது சீசன் நிகழ்ச்சியிலிருந்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜி பி முத்து தனது சொந்த காரணத்தின் பெயரில் வீட்டை விட்டு வெளியேறினார். இவருக்கு பதிலாக மன்சூர் அலிகான் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் பிக்பாஸ்-6ல் கலந்து கொள்வதற்கு தன்னுடைய ஒருநாள் சம்பளத்தை கேட்டதாக நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தன்னை அழைத்தார்கள். அதற்கு ஒரு தொகை கேட்டேன். அதன்பின் அவர்களிடம் இருந்து எந்த ஒரு […]
Tag: #biggboss
தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 தொகுத்து வழங்க நடிகை சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் சீசன் 3 இல் இருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் நாகார்ஜுனா.இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 6-ஐ தொகுத்து வழங்கப் போவதில்லை என்று கூறி விட்டார். ஏற்கனவே 2020இல் நாகார்ஜுனா ஷூட்டிங்கிற்கு சென்றபோது அவருக்கு பதிலாக சமந்தா பிக்பாஸை தொகுத்து வழங்கினார். அது மிகுந்த வரவேற்பை பெற்றதால் இந்த சீசனை சமந்தா தொகுத்து வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்று […]
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் நிகழ்ச்சிவிட்டு விளங்குவதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சென்ற ஐந்து வருடங்களாக பிக்பாக்ஸ் நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி வருகின்றது. 2017 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்தே கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகின்றார். இவர் தொகுத்து வழங்குவதனால் இந்நிகழ்ச்சி மக்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ளது. இவர் தொகுத்து வழங்கும் முறை தனித்தன்மை வாய்ந்தது. போட்டியாளர்களுக்கு இவரின் மீது பயம் கலந்த மரியாதை உள்ளது. இதனால் அவர் எதைக் […]
விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருவது பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் 18 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ளது. அது போட்டியாளர்களில் ஒருவரான அக்ஷரா தனது வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை மறைத்து உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 2013ஆம் ஆண்டு கேரளாவில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட தங்க கடத்தலில் அக்ஷரா ஈடுபட்டிருந்தார் என்றும் அவரது உண்மையான பெயர் ஸ்ராவ்யா சுதாகர் […]
விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது பிக் பாஸ். 4 சீசன்களை கடந்து தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளர் கஸ்தூரி இந்நிகழ்ச்சியை கேலி செய்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் ஐந்தாவது சீசனில் ஒரு எபிசோடை கூட பார்க்காதவர்கள் என்னை போன்று யாராவது இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ கிடையாது என்றும் இது ஸ்கிரிப்ட் படி நடப்பதாகவும் 100 நாள் வேலை […]
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இம்மாதம் 3ம் தேதி 18 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கியது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும் என்பதால் தங்களின் டிஆர்பி ரேட்டிங்கை தக்கவைத்துக்கொள்ள சன் டிவி பிகில் படத்தை அதே நாளில் ஒளிபரப்பு செய்தது. இதனால் விஜய் ரசிகர்களும் பிக்பாஸ் ரசிகர்களும் எதை பார்ப்பது என்று தெரியாமல் திணறினார்கள் என்றே கூறலாம். அதேநேரம் நெட்டிசன்கள் பலர் எது டிஆர்பி ரேட்டிங்கில் வெற்றி பெற்றது என்பதை தெரிந்து […]
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் இந்த மாதம் 3ஆம் தேதி தொடங்கப்பட்டு 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இவர்களில் நமிதா மாரிமுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இந்த வாரம் முதல் நாமினேஷன் நடைபெற்றது. இதில் பிரியங்கா, ராஜு, இமான், நிரூப், அக்ஷரா, அபிஷேக் உட்பட 15 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் யார் வெளியேறுவார்கள் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மலேசியா மாடலான நடியா சாங் வெளியேறுவார் என […]
விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சி பிக் பாஸ் நான்கு சீசன்களை வெற்றிகரமாக முடித்து நேற்று முன்தினம் ஐந்தாவது சீசனை கோலாகலமாக தொடங்கியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலாவின் மகள் மிலா பங்கேற்பார்கள் என்று பல தகவல்கள் வெளியானது ஆனால் 18 போட்டியாளர்களில் மிலா இல்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது பிக்பாஸ் பற்றி மட்டும் பேச வேண்டாம் என கூறி முடித்துவிட்டார். இதற்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. […]
செல்போன் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்பதால் பிக்பாஸுக்கு செல்லவில்லை என்று ஜி பி முத்து கூறியுள்ளார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க செய்த பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 3-ஆம் தேதியிலிருந்து தனது ஐந்தாவது சீசனை தொடங்க இருக்கிறது. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் பற்றிய தகவல்கள் செய்திகளில் வெளிவந்த வண்ணம் உள்ளது. அவ்வகையில் டிக் டோக் பிரபலமான ஜிபி முத்துவின் பெயரும் வெளியானது. இதனால் அவரிடம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு […]
ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் லாஸ்லியா நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகக் களமிறங்கிய ஹர்பஜன், தமிழில் ட்வீட் செய்வது, தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது என தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தார். தற்போது தமிழ் திரையுலகில் நாயகனாகவும் வலம் வரத் தொடங்கிவிட்டார். முன்னதாக சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ மற்றும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ள ஹர்பஜன், ‘அக்னி தேவி’ படத்தை இயக்கிய ஜேபிஆர் […]
பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, நடிகை சனம் ஷெட்டி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ்-3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தர்ஷன். மாடலிங் துறையைச் சேர்ந்த இவர், அந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இவர் தான் டைட்டில் பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் குறைவான வாக்குகள் பெற்றதால் நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். இவரும் நடிகை சனம் ஷெட்டியும் […]