Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாக்ஸ் வீட்டுக்குள் சென்ற ஜி.பி.முத்து”…. அவருடைய மனைவி என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா….???

பிக்பாக்ஸ் வீட்டுக்குள் சென்ற ஜிபி முத்துவின் மனைவி யாரிடமும் சண்டை போடாமல் ஜெயிச்சுட்டு வர வேண்டும் என கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்பொழுது ஆரம்பித்துள்ளது. இதில் சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகம் தெரிந்தவர்களாக இருக்கின்றார்கள். டிக் டாக் மூலம் பிரபலமாகிய ஜி.பி.முத்து இந்த சீசனில் போட்டியாளராக களம் இறங்கி இருக்கின்றார். முதல் நாள் பிக்பாஸ் வீட்டுக்குள் கமலால் அனுப்பப்பட்ட போட்டியாளர்களில் ஜி.பி முத்து வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னாது பிக்பாஸ் 6-ல் இவங்க போட்டியாளரா….?”இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே….!!!!!

பிக்பாஸ் போட்டியாளராக பிரபல தொகுப்பாளினி விஜே மகேஸ்வரி பங்கேற்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.  பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழில் பிக்பாஸ் சீசன் 6 அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்படும் என சொல்லப்படுகின்றது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 வரும் அக்டோபர் 9-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிகழ்ச்சியை கமல் தொகுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் 6-ல் போட்டியாளராக பங்கேற்கும் டிடி….?” வெளியான தகவல்….!!!!!!

பிக் பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக டிடி பங்கேற்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 வரும் அக்டோபர் ஒன்பதாம் தேதி தொடங்க உள்ளது. இந்நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குகின்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் விஜய் டிவி பிரபலமான தொகுப்பாளினி டிடி இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக செய்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் 6-ல் போட்டியாளராக களமிறங்கும் பிரபல நடன இயக்குனர்”….. யார் தெரியுமா….????

பிக்பாஸ் சீசன் 6-ல் பிரபல நடன இயக்குனர் போட்டியாளராக பங்கேற்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழில் பிக்பாஸ் சீசன் 6 அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்படும் என சொல்லப்படுகின்றது. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வண்ணம் இருக்கின்றது. பிக்பாஸ் வீடு காட்டை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. மேலும் வீட்டின் சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் 6-வது சீசனில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னப்பா பிக்பாக்ஸ் இப்படி பண்ணிட்டாங்க….?” வெளியான தகவலால் சூடான பார்வையாளர்கள்…!!!!!!

பிக்பாஸ் சீசன் 6 குறித்து வெளியான தகவலால் பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள். கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அக்டோபர் மாதம் 9ஆம் தேதி பிக்பாக்ஸ் 6 நிகழ்ச்சி தொடங்கும் என கூறப்படுகின்ற நிலையில் போட்டியாளர்களின் பட்டியல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் ராஜலட்சுமி, விஜே அர்ச்சனா, ஸ்ரீநிதி சுதர்சன் உள்ளிடோர் பங்கேற்பது உறுதியாகிவிட்டதாக பேசப்படுகின்றது. இந்த நிலையில் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பு […]

Categories

Tech |