விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருவது பிக் பாஸ். நான்கு சீசன்களை தொடர்ந்து தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பப்படும் நிலையில் இதில் முக்கிய போட்டியாளராக விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா பங்கேற்றுள்ளார். இதற்கு முன்பு நடந்த சீசன்களில் இல்லாத வகையில் இம்முறை பிக்பாஸ் அதிகமாக கிண்டலுக்கு ஆளாகி வருகிறார். அதற்கு காரணம் பிரியங்கா தான். நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரம் முழுவதும் பிக் பாஸ் பெருசு நைட்டி திருடிட்டு என்று பலமுறை பிக்பாஸை மரியாதை இல்லாமல் […]
Tag: #biggboss5
விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருவது பிக்பாஸ் 5. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருப்பவர் விஜய் டிவியின் தொகுப்பாளினி பிரியங்கா. ஆரம்பத்தில் தனது நகைச்சுவை மூலம் பலரையும் சிரிக்க வைத்து வந்த இவர் தற்போது கடந்த சீசன் அர்ச்சனாவை போன்று மாறுவதாக ரசிகர்கள் நினைக்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் எலிமினேஷன் ஆகி வீட்டை விட்டு வெளியேறிய நாடியா தனது கணவரைப் பற்றி கூறும்போது நெகிழ்ந்து போன பிரியங்கா நாடியாவின் கணவரை […]
விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸின் பிரமோ வெளியாகியுள்ளது. அந்த பிரமோவில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் என்று 5 நாணயங்களை பாதுகாக்கும் பொறுப்பு போட்டியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதையும் மீறி நாணயங்கள் திருடப்பட்டு பிக்பாஸிடம் காண்பிக்கப்பட்டால் திருடியவர்கள் நாமினேஷனில் இருந்தால் அவர்கள் எலிமினேஷனில் இருந்து தப்பிக்க முடியும் இதை பார்த்த ரசிகர்கள் என்ன டாஸ்க்டா இது என்று பிக்பாஸை கலாய்த்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருவது பிக் பாஸ். நான்கு சீசன்களை வெற்றிகரமாக முடித்து ஐந்தாவது சீசன் இம்மாதம் 3ஆம் தேதி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. அவர்களில் ஒருவரான பவானி தனது வாழ்க்கையை பற்றி கூறுகையில் தனது கணவரின் இறப்பு பற்றியும் அதனால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றியும் உருக்கமாக பேசியிருந்தார். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனிடையே சமூகவலைதளத்தில் பவானி ரெட்டி தனது நண்பரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஆனந்த் ஜாய் என்பவரை காதலித்து திருமணம் […]
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இம்மாதம் 3ஆம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்டு 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்றனர். அவர்களில் ஒருவரான நமிதா மாரிமுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின் 17 போட்டியாளர்கள் வீட்டில் இருக்கும் நிலையில் கடந்த வார இறுதியில் கமல் போட்டியாளர்களிடம் பேசியபோது அபிஷேக் பிரியங்காவை தனது சகோதரி என்று கூறி உருக்கமாக பேசியிருந்தார். அதேபோன்று ஹவுஸ் மேட்ஸ் தங்களின் கதையை கடந்த சில நாட்களாக கூறி வந்தனர். […]
விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் 4 சீசன்களை கடந்து அக்டோபர் 3 அன்று 5வது சீசனை கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில் அதில் திருநங்கையான நமீதா மாரிமுத்துவும் ஒருவர். பிக் பாஸ் வரலாற்றில் திருநங்கை ஒருவர் போட்டியாளராக பங்கேற்பது இதுவே முதல்முறை. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4ல் வெற்றி பெற்ற ஆரி அர்ஜுனன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பாலினம் என்பது […]
விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 3 முதல் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. இதனிடையே அவ்வப்போது இவர்கள் தான் பிக்பாஸில் பங்கேற்பார்கள் என சில செய்திகளும் வெளியாகி வந்தது. இந்நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வாத்தி கம்மிங் பாடலுக்கு விஜய் அருகில் நின்று நடனமாடிய சிபியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்க […]
பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு தொடர்ந்து நல்ல வரவேற்ப்பை கொடுத்ததால் தற்போது ஐந்தாவது சீசன் வரை வந்துள்ளது. அக்டோபர் 3ஆம் தேதி முதல் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் போட்டியாளர்கள் யார் யார் என்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு பல செய்திகள் போட்டியாளர்கள் பற்றி வெளியாகி இருந்தாலும் தற்போது எட்டு போட்டியாளர்கள் உறுதியாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் […]