Categories
சினிமா

ருத்ர தாண்டவமாடும் தாமரைசெல்வி…. ரணகளமாகிய பிக்பாஸ் வீடு…. என்ன நடந்தது தெரியுமா?….!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வொர்ஸ்ட் ஃபார்மர் என கூறியதால் தாமரைச்செல்வி கொந்தளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வொர்ஸ்ட் போட்டியாளர்கள் மூன்று பேரை தேர்வு செய்யும்படி பிக்பாஸ் கூறுகின்றார். பிக்பாக்ஸ் குடும்ப உறுப்பினர்கள் தாமரை, நிருப் மற்றும் ஸ்ருதி உள்ளிட்டோரை தேர்ந்தெடுத்தார்கள். பிக்பாக்ஸ் இவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என பிக்பாஸ் உறுப்பினர்களிடம் கேட்கிறார். இதில் அவர்கள் கூறுவதாவது இவர்களை சிறைக்கு அனுப்பலாம் என கூறுகிறார்கள். இதைக்கேட்ட தாமரை மற்றவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசுரன்’ தனுஷுக்கு மைதா மாவின் வாழ்த்து….!!

நடிகர் தனுஷின் ‘அசுரன்’ படத்தை சமீபத்தில் பார்த்த ‘பிக்பாஸ்’ ஷெரின் அவரை வாழ்த்தி தனது ‘துள்ளுவதோ இளமை’ படத்தை நினைவுகூர்ந்து ட்வீட் ஒன்றை இட்டுள்ளார். நடந்து முடிந்த ‘பிக்பாஸ்’ சீசன்-3 நிகழ்ச்சியில் மிகவும் பக்குவப்பட்ட நபர் என்ற பெயர் எடுத்தவர் நடிகை ஷெரின். ‘மைதா மாவு’ என்றும் மக்களால் செல்லமாக அழைக்கப்படுபவர்.’பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் நடுவில் சில பிரச்னைகளை சந்தித்த அவர், பாராட்டுகளையும் பெற்றார். அதுமட்டுமின்றி முரணான விமர்சனங்களும் அவர் மீது தொடுக்கப்பட்டன. அதை அவர் பொறுமையாக கையாண்டவிதம் […]

Categories
மாநில செய்திகள்

பேனர் வேண்டாம்…. “30 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டேன்”… கமல்ஹாசன்.!!

30 ஆண்டுகளுக்கு முன்பே பேனர் வைப்பது மற்றும் பால் அபிஷேகம் செய்ய வேண்டாம் என்று கூறியிருக்கிறேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.   சென்னையில் 23 வயதான இளம்பெண் சுபஸ்ரீ பள்ளிக்கரணை அருகே சாலையில் சென்றபோது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் அவர் மீது விழுந்ததில் நிலை தடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதில் பரிதாபமாக  உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் நீங்கா அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தமிழக […]

Categories

Tech |