நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளார் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தீபாவளிக்கு வெளியான பிகில் படம் வருமானம் தொடர்பான கணக்கை தவறாக கட்டியதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு சொந்தமான AGS பட தயாரிப்பு நிறுவனம் , பைனான்சியர் அன்புசெழியன் , நடிகர் விஜய் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த மாதம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதற்காக மாஸ்டர் படப்பிப்பில் இருந்த நடிகர் விஜயை சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். தமிழக சினிமாவிலும் , […]
Tag: #BigilDiwali
பிகில் படத்தில் வந்த ராயப்பன் குறித்த சுவாரஸ்யமான கேள்வியொன்றுக்கு இயக்குநர் அட்லி தனது ஸ்டைலில் பதிலளித்துள்ளார். விஜய் – அட்லி கூட்டணியில் நேற்று (அக்.25) வெளியாகியுள்ள திரைப்படம் ‘பிகில்’. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.மேலும் இத்திரைப்படத்தில் கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு என பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் […]
பிகில் பட கொண்டாட்டத்தை ரசிகர்கள் உற்சாகமாகவும் , பல வகைகளிலும் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு தடைகளை கடந்து நடிகர் விஜயின் பிகில் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடிகர் விஜய் ராயப்பன் , மைக்கில் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உலகம் முழுவதும் இன்று திரையிடப்பட்ட பிகில் படத்திற்கு ரசிகர்கள் ஆரவாரம் மிகவும் உற்சாகமாகவே உள்ளது. ஏற்கனவே பிகில் படம் வெற்றியடைய வேண்டுமென்று தமிழக ரசிகர்கள் மண்சோறு […]
பிகில் பட சிறப்பு கட்சிக்கு அரசு அனுமதி அளித்ததால் தயாரிப்பாளர் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சமீபத்தில்தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்திக்கும் போது தீபாவளி சிறப்பு காட்சிக்கு எந்த படத்துக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் , தயாரிப்பு நிறுவனம் முறையான அனுமதி பெற்று அதிக கட்டணம் வசூலிக்கமாட்டோம் என்பதை உறுதியளித்தால் சிறப்பு காட்சிகள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். இதோடு அதிக கட்டண வசூல் செய்வதால் தான் அரசு பொதுமக்களின் சிரமத்தை […]
பிகில் படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் வாங்கிவிட்டதாக நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார். விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடித்து நாளை வெளியாகவிருக்கும் படம் பிகில். அட்லி இயக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், இந்துஜா, யோகி பாபு, கதிர், ஷாக்கி ஷெராஃப், விவேக் உள்ளிட்ட பலரும் […]
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் சவுதி அரேபியாவில் புதிய சாதனையை படைத்துள்ளது. விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடித்து நாளை வெளியாகவிருக்கும் படம் பிகில். அட்லி இயக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், இந்துஜா, யோகி பாபு, கதிர், ஷாக்கி ஷெராஃப், விவேக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் […]
பிகில்’ படத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகின்றது. பிகில் படத்தின் கதை தன்னுடையது , என்னுடைய கதையை திருடி பிகில் என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் , பிகில் படத்தை வெளியீட தடை விதிக்க வேண்டுமெனவும் இயக்குனர் செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அட்லி வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் ஏற்கனவே தெரிவித்திருந்தநிலையில் கடந்த 17 நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் அராஜரான […]
பிகில் படத்தின் ட்ரைலர் வெளியாகி பல சாதனைகளை செய்து வரும் நிலையில் அதற்கான சிறிய ரீவிவ் பிகில் ட்ரைலர் 2.30 நிமிடத்தில் ஒரு ட்ரெய்லர். இதிலேயே இந்த டீம்கு கதையின் மீதுள்ள கான்பிடன்ஸ் தெரியுது. ஒரு ட்ரைலரை 1.30 நிமிடம் , 1.45 நிமிடத்தில் சொல்லி இருக்கலாம். 2.30 நிமிடம் என்பது முழுவதும் தெரிஞ்சுக்க வைத்து விடணும் என்று உணர்த்துகின்றது. இப்படி ஒரு கான்பிடன்ஸ் ட்ரெய்லர் என்ன பண்ணும் என்றால் பிசினஸ் பயங்கரமா போக வழிவகை செய்யும். நேஷனல் லெவல்ல […]
பிகில் படத்தின் டிரைலர் வெளியான நிலையில் அதில் இருக்கும் மிஸ்டேக்_களை இணையதளவாசிகள் பலரும் Trool செய்து வருகின்றனர். இப்ப ஒட்டுமொத்த தளபதி விஜய்யின் ரசிகர்கள் எதிர்பார்த்த பிகில் படத்தின் டிரைலர் வெளிவந்து சில மணி நேரங்களில் பல சாதனைகளை முறியடித்துக் கொண்டு இருக்கின்றது.மேலும் இப்போது இந்த ட்ரைலரை பார்த்த தளபதி விஜய் ரசிகர்கள் எல்லோருமே மிக பிரம்மாண்டமாக கொண்டாடத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறாங்க. என்னதான் டிரைலர் இந்த ரொம்ப நல்லா இருந்தாலும் இந்த டிரைலரை மிக உன்னிப்பா பார்த்தோம் ஆனால் […]