Categories
அரசியல் தேசிய செய்திகள்

#Breaking: நம்பிக்கை வாக்கெடுப்பு : நிதிஷ் குமார் அரசு வெற்றி …!

பீகார் மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றிருக்கிறது. எதிர்பார்த்தபடி முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது பெரும்பான்மையை எளிதாக நிரூபித்திருக்கிறார். ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிர ஜனதா தளம் கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி மற்றும் இடதுசாரி கட்சி  உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவளிக்கின்றன என்கின்ற காரணத்தால் பெரும்பான்மை குறித்து எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அந்த பெரும்பான்மை தற்பொழுது சட்டசபையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் […]

Categories
தேசிய செய்திகள்

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் 31 பேர் அமைச்சராக பதவி ஏற்பு..!!

முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் மாநில அமைச்சரவையில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்ட 31 பேர் அமைச்சராக பதவி ஏற்றனர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி சார்பில் 16 அமைச்சர்கள், ஐக்கிய ஜனதா தளம் சார்பாக 11 அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சி சார்பில் இரண்டு அமைச்சர்கள் உட்பட 31 பேர் பதவி ஏற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இடதுசாரி கட்சிகளும் இந்த அரசுக்கு ஆதரவளித்தாலும் இடது சாரியை கட்சியைச் சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் பங்கேற்கவில்லை.. […]

Categories

Tech |