பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 2.30 மணி நேரத்திற்கு பிறகு பாரதிய ஜனதா கூட்டணி கட்சி முன்னிலை வகிக்கின்றது. பிகாரில் ஐக்கிய ஜனதா தள, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், 243 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றன. இதையடுத்து, அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ராஷ்டிரிய […]
Tag: #BiharElections
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக இடம்பெற்றுள்ள கூட்டணி முன்னிலை வகித்து வருகின்றது. பிகாரில் ஐக்கிய ஜனதா தள, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், 243 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றன. இதையடுத்து, அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியே […]
பீகார் மாநில தேர்தலில் ஆர்.ஜே.டி மற்றும் ஜே.டி.யு கூட்டணிகளுக்கிடையேயான போட்டி கடுமையாக இருந்து வருகின்றது. பீகார் தேர்தலில் ஆர்.ஜே.டி கூட்டணி 111 இடங்களிலும், ஜே.டி.யு கூட்டணி 115 இடங்களிலும், எல்.ஜே.பி 9 பாஜக – காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான போட்டி நிலவு கின்றது. இந்த தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமான ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதே சமயம் முதலமைச்சர் நிதீஷ் குமார் ஒரு பின்னடைவை சந்தித்து இருக்கின்றார். இதில் எல்.ஜே.பி 9 இடங்களில் முன்னிலையில் […]
பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையிலும், பாஜக கூட்டணி பின்னடைவையிலும் இருக்கின்றது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. பீகாரில் ஆட்சியை கைப்பற்ற 122 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். பீகார் தேர்தலில் தற்போதைய முதல்மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா இணைந்த கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியை எதிர்த்து லாலு பிரசாத் யாதவின் மகனான தேஜஸ்வி யாதவ் தலைமையில் ராஷ்ட்ரிய ஜனதா […]
பிகாரில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று அதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. பிகாரில் ஐக்கிய ஜனதா தள, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், 243 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றன. இதையடுத்து, அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ராஷ்டிரிய ஜனதா […]
கொரோன அச்சுறுத்தலுக்கு இடையே பீகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாட்டில் கொரோனா சூழலுக்கு மத்தியில் நடைபெறும் முதல் சட்டப்பேரவை தேர்தல் இந்த பீகார் சட்ட மன்ற தேர்தல். மொத்தமாக 71 தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் திருவிழாவில் அனைத்து வாக்காளர்களும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கின்றார். தற்போது அவுரங்காபாத்தில் இடத்தில் இரண்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு, அவை செயலிழக்க […]