Categories
அரசியல் தேசிய செய்திகள்

#PrimeMinisterCandidate: பீகார் போட்ட பிள்ளையார் சுழி….! ரெடியான எதிர்க்கட்சிகள்… மோடிக்கு எதிராக செம நகர்வு …!!

பாஜகவோடு கூட்டணி அமைத்து பீகாரில் முதல்வராக இருந்து வந்த நிதிஷ்குமார் இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை தேசிய அரசியலில் இரண்டு வகையாக பார்க்கலாம். உடனடி தாக்கம் என்னவென்றால்,  பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறுவதை உறுதி செய்யும் வகையிலே அவருடைய ராஜினாமா இருக்கிறது. ஏற்கனவே அவர் மீண்டும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினுடன் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை, பேச்சு வார்த்தைகளை முடித்து விட்டார். ஆகவே தான் ஆளுநரை  சந்தித்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING NEWS: மீண்டும் முதலமைச்சராகிறார் நிதிஷ்குமார் ..!!

அண்மை காலமாகவே ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமாருக்கு பாஜகவோடு சுமூகமாக உறவு இல்லை. இந்நிலையில் பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகி உள்ளார்.பீகார் மாநில ஆளுநர் பகு சவுகானை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கினார் நிதீஷ்குமார். அதனைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இருந்து லாலு பிரசாத்தின் (ராஷ்டிரிய ஜனதா தளம்) வீட்டிற்கு நிதிஷ்குமார் புறப்பட்டு சென்றுள்ளார் ஏற்கனவே அவர் முன்கூட்டியே ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை, பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டார். […]

Categories
தேசிய செய்திகள்

160 பேரின் ஆதரவு இருக்கு….. “பாஜகவுடன் கூட்டணியை முறித்து”….. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா…!!

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஜினாமா செய்துள்ளது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மை காலமாகவே ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமாருக்கு பாஜகவோடு சுமூகமாக உறவு இல்லை. இந்நிலையில் பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகி உள்ளார்.பீகார் மாநில ஆளுநர் பகு சவுகானை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கினார் நிதீஷ்குமார். அதனைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இருந்து லாலு பிரசாத்தின் (ராஷ்டிரிய ஜனதா தளம்) வீட்டிற்கு நிதிஷ்குமார் புறப்பட்டு சென்றுள்ளார் ஏற்கனவே அவர் முன்கூட்டியே ராஷ்டிரிய ஜனதா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BiharPoliticalCrisis: சந்திக்க போறாராமே… கூட்டணி ஆட்சி போச்சு… ஷாக்கில் பாஜக தலைமை… கடுப்பை கிளப்பிய நிதிஷ்…!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலைதான் தற்போது நிதீஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளக் கட்சி  எம்எல்ஏக்கள் கூட்டம் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. மறுபுறம் தேஜஸ்ரீ யாதவ் தலைமையிலான ராஜ்ய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டமும் மறுபுறம் நடைபெற்று வருகிறது. இதை தவிர்த்து பாரதி ஜனதா கட்சியின் மூத்த தலைவர்,  துணை முதல்வர் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாட்னாவில் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான் தற்பொழுது நிதிஷ்குமார் மாநில ஆளுநர் சௌஹானிடம் நேரம் […]

Categories

Tech |