Categories
தேசிய செய்திகள்

பயங்கரவாதிகள் 2 பேரை சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படை…..!!

ஜம்மு காஷ்மீர் பிஜ்பெஹரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்திலுள்ள பிஜ்பெஹரா பகுதியில்  பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்த்து , பயங்கரவாதிகளை கண்டு பிடிக்க  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் தீடிரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டத் தொடங்கினர். இதனை சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுக்கு […]

Categories

Tech |